மேலும் அறிய
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Palamedu Jallikattu : சீறிப்பாயும் காளைகளுக்கும் அசால்ட் செய்யும் வீரர்களுக்கும் என்னென்ன பரிசு?
Palamedu Jallikattu : பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை பாலமேட்டில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
![Palamedu Jallikattu : பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை பாலமேட்டில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/16/9d93a244b87713711625f669a6e0981a1705391322185572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பாலமேடு ஜல்லிக்கட்டு
1/12
![உலகப்புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு காலை 7 மணிக்கு மேல் வீரர்கள் உறுதிமொழி ஏற்புடன் தொடங்கியது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/16/f7b3e02a816e233923228ccc3e87982815945.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
உலகப்புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு காலை 7 மணிக்கு மேல் வீரர்கள் உறுதிமொழி ஏற்புடன் தொடங்கியது
2/12
![இப்போட்டியில் பங்கேற்க ஆயிரம் காளைகளும், 700 மாடுபிடி வீரர்களும் ஆன்லைன் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/16/0447f351aab8f4cf8e2c12d785b1c6ca9aafa.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இப்போட்டியில் பங்கேற்க ஆயிரம் காளைகளும், 700 மாடுபிடி வீரர்களும் ஆன்லைன் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது
3/12
![ஆன்லைன் டோக்கன் பெற்ற மாடுபிடி வீரர்கள், காளைகளுக்கு மறு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் அனுமதி அளிக்கப்பட்டது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/16/a869e3f8e86d5e40e20945c2d2aea3d8153bb.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆன்லைன் டோக்கன் பெற்ற மாடுபிடி வீரர்கள், காளைகளுக்கு மறு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் அனுமதி அளிக்கப்பட்டது.
4/12
![போட்டியில் முதல் இடத்தில் சிறப்பாக களம் காணும் காளைக்கு முதல் பரிசாக ஒரு நிசான் கார் மற்றும் மாடுபிடி வீரருக்கு ஒரு நிசான் கார் வழங்கப்படவுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/16/c7f041bdb0845ef938e946ab57955c3356641.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
போட்டியில் முதல் இடத்தில் சிறப்பாக களம் காணும் காளைக்கு முதல் பரிசாக ஒரு நிசான் கார் மற்றும் மாடுபிடி வீரருக்கு ஒரு நிசான் கார் வழங்கப்படவுள்ளது.
5/12
![2ஆவது சிறந்த களம் காணும் காளைக்கு கன்றுடன் கூடிய காங்கேயம் நாட்டு பசுமாடும், 2 ஆம் இடம் பிடிக்கும் மாடுபிடி வீரருக்கு Apache பைக் பரிசும் வழங்கப்படவுள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/16/d6f740cbd75d80062006a94468f3317d4ee6a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
2ஆவது சிறந்த களம் காணும் காளைக்கு கன்றுடன் கூடிய காங்கேயம் நாட்டு பசுமாடும், 2 ஆம் இடம் பிடிக்கும் மாடுபிடி வீரருக்கு Apache பைக் பரிசும் வழங்கப்படவுள்ளது
6/12
![போட்டியின்போது சிறப்பாக களம் கண்டு காளைகளை அடக்கும் மாடுபிடி வீரர்களுக்கும், சிறப்பாக களமாடும் காளைகளின் உரிமையாளர்களுக்கு தங்கம், வெள்ளி நாணயங்கள் முதல் பிரிட்ஜ், டிவி, கட்டில், சைக்கிள், அண்டா, கட்டில் உள்ளிட்ட பல்வேறு பரிசுகளும் வழங்கப்படவுள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/16/ea22e6f0f941e53612801dbe6e42a93d0dab7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
போட்டியின்போது சிறப்பாக களம் கண்டு காளைகளை அடக்கும் மாடுபிடி வீரர்களுக்கும், சிறப்பாக களமாடும் காளைகளின் உரிமையாளர்களுக்கு தங்கம், வெள்ளி நாணயங்கள் முதல் பிரிட்ஜ், டிவி, கட்டில், சைக்கிள், அண்டா, கட்டில் உள்ளிட்ட பல்வேறு பரிசுகளும் வழங்கப்படவுள்ளது
7/12
![போட்டியை பார்வையிடும் பார்வையாளர்களுக்கு குடிநீர், தற்காலிக கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பேரூராட்சி நிர்வாகம் செய்துள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/16/c9a1163f092f637db9c435940d96a2cf61621.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
போட்டியை பார்வையிடும் பார்வையாளர்களுக்கு குடிநீர், தற்காலிக கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பேரூராட்சி நிர்வாகம் செய்துள்ளது
8/12
![போட்டியில் பாதுகாப்பிற்காக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டோங்க்ரே பிரவின் உமேஷ் தலைமையில் 1500 காவல்துறையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/16/9d4ef0b6b0acb67944cd416e98d0fcdbef884.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
போட்டியில் பாதுகாப்பிற்காக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டோங்க்ரே பிரவின் உமேஷ் தலைமையில் 1500 காவல்துறையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர்
9/12
![மாடுபிடி வீரர்களுக்கான மருத்துவக்குழுக்கள், காளைகளுக்கான மருத்துவக்குழுக்கள் மற்றும் 108 ஆம்புலன்ஸ்கள் மற்றும் கால்நடை ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு நிலைய வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/16/ef8f497851d2c820d0ba405415f5b30a12fce.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மாடுபிடி வீரர்களுக்கான மருத்துவக்குழுக்கள், காளைகளுக்கான மருத்துவக்குழுக்கள் மற்றும் 108 ஆம்புலன்ஸ்கள் மற்றும் கால்நடை ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு நிலைய வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது
10/12
![போட்டி முழுவதும் கண்காணிப்பு கேமிராக்கள் மூலமாக கண்காணிப்பு செய்யப்பட்டு வருகிறது. போட்டி நடைபெறும் வாடிவாசல் முன்பாக 50 அடி வரை தேங்காய்நார் பரப்பபட்டுள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/16/3b2559f5a36f1fc415aae18b81ac162203f5d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
போட்டி முழுவதும் கண்காணிப்பு கேமிராக்கள் மூலமாக கண்காணிப்பு செய்யப்பட்டு வருகிறது. போட்டி நடைபெறும் வாடிவாசல் முன்பாக 50 அடி வரை தேங்காய்நார் பரப்பபட்டுள்ளது
11/12
![காளை உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்காக ஆங்காங்கே தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு வண்ணங்களிலான சீருடைகளில் ஒவ்வொரு சுற்றிற்கும் 50 மாடுபிடி வீரர்கள் வரை களமிறங்குவார்கள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/16/627467d337f9e128dff20cd93d315a1f72a6c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
காளை உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்காக ஆங்காங்கே தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு வண்ணங்களிலான சீருடைகளில் ஒவ்வொரு சுற்றிற்கும் 50 மாடுபிடி வீரர்கள் வரை களமிறங்குவார்கள்
12/12
![ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு சுற்று நடைபெறும் எந்தவித இடைவேளை இன்றியும்போட்டி தொடந்து காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/16/18e2d2c3a0e3bc63242fa908c4d45a8070118.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு சுற்று நடைபெறும் எந்தவித இடைவேளை இன்றியும்போட்டி தொடந்து காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும்
Published at : 16 Jan 2024 01:29 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion