மேலும் அறிய
நம்ம ஊரு திருவிழா : மதுரை தமுக்கம் மைதானத்தில் கோலாகலம்!
மதுரையில் இரண்டு நாட்களுக்கு நடைபெறும் கலை நிகழ்ச்சியை அமைச்சர் மூர்த்தி, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் முரசு கொட்டி துவக்கி வைத்தார்கள்.
ஆண்டிச்சாமி குழுவினரின் வீரமங்கை வேலுநாச்சியார் இசை நாடகம் நிகழ்ச்சி
1/6

துவக்க விழா கலைநிகழ்ச்சியில் நையாண்டிமேளம், கரகாட்டம், மாடாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், மரக்காலாட்டம், புலியாட்டம், அம்மன் ஆட்டம், ஜிம்ளா மேளம், கொங்கு இசை, மயிலாட்டம், தேவராட்டம், சிலம்பாட்டம், புரவியாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
2/6

சிவகங்கை பாரதி சண்முகம் குழுவினரின் கருப்பசாமி ஆட்டம் மற்றும் பொய்கால் குதிரை ஆட்டம்.
3/6

தேனி வெள்ளைப்பாண்டி குழுவினரின் தேவராட்டம் நடைபெற்றது.
4/6

பாரம்பரிய இசைக் கருவியை வாசித்து காண்பிக்கும் இசைக்கலைஞர்.
5/6

சிலம்பம் குழுவினரின் பாரம்பரிய ஆட்டம் சிறப்பாக நடந்தது.
6/6

தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுதுறை சார்பாக மதுரை சங்கமம் நம்ம ஊரு திருவிழா மதுரை தமுக்கம் மைதானத்தில் சிறப்பாக துவங்கியது.
Published at : 19 Feb 2024 10:42 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















