மேலும் அறிய
Fish Festival: மதுரையில் நடைபெற்ற மீன்பிடி திருவிழா சிறப்பு ஆல்பம் தொகுப்பு !
மீன்_பிடி_திருவிழா_மதுரை
1/8

மேலூர் அருகே மேலவளவில் நடைபெற்ற பாரம்பரிய மீன்பிடித் திருவிழா : ஏராளமானோர் பங்கேற்று நாட்டுவகை மீன்களை பிடித்து உற்சாகம்
2/8

நாட்டு வகை மீன்களுடன் இளைஞர்கள் உற்சாகம்.
3/8

தனது வலையில் சிக்கிய மீனுடன் உற்சாக போஸ்கொடுக்கும் மூதாட்டி.
4/8

நாட்டு வகை மீன்களுடன் இளைஞர்கள் உற்சாகம்.
5/8

பெரிய சைஸ் மீனுடன் மேலவளவு கிராம இளைஞர்கள்.
6/8

அதிகாலை வந்தவுடன் மீனை பிடித்துச் சென்ற இளைஞர்கள்.
7/8

நாட்டு வகை மீன்களை பிடித்த மகிழ்ச்சியில் மேலவளவு கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள்.
8/8

வலையில் சிக்கிய மீன்களுடன் கிராம மக்கள் போஸ்.
Published at : 28 May 2022 01:30 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















