மேலும் அறிய

ராக்கெட் வேகத்தில் சென்ற பங்குகள்;2024-ல் பங்குச்சந்தையில் ஆதிக்கம் செலுத்திய டாப்- 10 நிறுவனங்கள்!

2024-ம் ஆண்டில் இந்திய பங்குச்சந்தையின் பி.எஸ்.இ. லிஸ்ட் நிறுவனங்களில் வளர்ச்சியை பதிவு செய்த டாப் 10 நிறுவனங்கள் விவரத்தை காணலாம்.

இந்திய பங்குச்சந்தையில் இந்தாண்டு வரலாற்று ஏற்ற, இறக்கங்கள் இருந்தாலும் சில நிறுவனங்கள் நல்ல வளர்ச்சியை பதிவு செய்துள்ளனர். 2024-ம் ஆண்டில்  BSE Sensex 17 சதவீத ரிட்டன்ஸை பதிவு செய்துள்ளது. BSE SmallCap இன்டெக்ஸ் 39 சதவீதம் உயர்ந்துள்ளது.

 BSE சென்செக்ஸ்-ல் லிஸ்ட் செய்யப்பட்ட நிறுவனங்களின் பங்குகள் 91,000 சதவீதம் ரிட்டன் பதிவு செய்துள்ளது. 2024-ம்  ஆண்டில் சிறப்பாக வளர்ச்சியை பதிவு செய்த  10 நிறுவனங்கள் பற்றி காணலாம். 

ACE Equity நிறுவனத்தின் தரவுகளின்படி 2024- ஆண்டு தொடக்கத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தன. இறுதியில் நிறுவனங்களின் மதிப்பு ரூ.9 கோடி வரை உயர்ந்துள்ளது. 

டாப் 10 பர்ஃபாம் செய்த நிறுவனங்கள்:

ஸ்ரீ ஆதிகரி ப்ரதர்ஸ் டெலிவிசன் நெட்வொர் என்ற பிரபல திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோகம் செய்யும் நிறூவனம். இந்த ஆண்டு மட்டும் 91,161% நிட்டன் பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு சந்தை மூலதனம் ரூ.8 கோடியாக இருந்தது. இந்த ஆண்டு ரூ.5,465 கோடியாக உயர்ந்துள்ளது. இந்நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை ஓராண்டில் ரூ.2.4 -ல் இருந்து ரூ.2,153.8 ஆக உயர்ந்துள்ளது. 

எலக்ட்ரிக் உபகரணங்கள் தயாரிக்கும் துறையில் முக்கிய நிறுவனமான Marsons 2,763 சதவீதம் ரிட்டன்ஸ் பதிவு செய்துள்ளது. ஒரு பங்கு விலை ரூ.8.4 -யிலிருந்து ரூ.241.1 ஆக உயர்ந்துள்ளது. இந்நிறுவனத்தின் மார்க்கெட் கேப் ரூ.4,148 கோடியா அதிகரித்துள்ளது. 

தொழில்நுட்பம், மென்பொருள் துறையில் பாரத் க்ளோபல் டெவலபர்ஸ் நிறுவனம் இந்தாண்டு சிறப்பாக செயலாற்றிய நிறுவனத்தில் ஒன்று. 2,441 சதவீதம் ரிட்டன் பதிவாகியுள்ளது. ஒரு பங்கின் விலை 42.2 ரூபாயிலிருந்து ரூ.1,073.5 ஆக உயர்ந்துள்ளது. நிறுவனத்தின் சந்தை மூலதனம் ரூ.10,870 கோடியாக வளர்ச்சியடைந்துள்ளது. 

ஆட்டோமொபைல் துறையில் நல்ல வளர்ச்சியை பதிவாகியுள்ளது. Eraaya Lifespaces நிறுவனம் 1,935% ரிட்டன் உடன் பங்கின் விலை ரூ. 8.8-லிருந்து ரூ. 179.5 ஆக உயர்ந்துள்ளது. சந்தை மூலதனம் ரூ. 3,393 கோடியாக உள்ளது.
Vantage Knowledge Academy என்ற கல்வி துறை நிறுவனம் 1,823 ரிட்டன் பதிவாகியுள்ளது. பங்கு ஒன்றின் விலை ரூ.11.6 லிருந்து ரூ.222.9 ஆக உயர்ந்துள்ளது. இது சந்தை மூலதனத்தை ரூ.2,537 கோடியாக உயர்ந்துள்ளது. 

நிதி துறை NBFC பிரியில் ஆஷிகா கிரெடிட் கேபிடல் நிறுவனம் 1,675% ரிட்டன் பதிவு செய்துள்ளது. பங்கு விலை ரூ.48.4லிருந்து 859.1 ஆக உயர்ந்துள்ளது. இந்நிறுவனத்தின் சந்தை மூலதனம் ரூ. 2,164 கோடியாக அதிகரித்துள்ளது. 

Diamond Power Infrastructure 1,238 சதவீதமும் CIAN ஆக்ரோ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 1,061 சதவீதமும் TechNVision  882% சதவீதமும் ரிட்டன் பதிவு செய்துள்ளது. டெக்விசன் நிறுவனத்தின் பங்கு விலை  ரூ.358.0லிருந்து ரூ.3,516.5 ஆக உயர்ந்துள்ளது. 

 RDB Infrastructure and Power நிறுவனம் 754% ரிட்டன் உடன் பங்கு விலை ரூ. 68.1 -  581.0 ஆக உயர்ந்துள்ளது. Bondada இஞ்ஜினியரிங் நிறுவனம் 741 சதவீதம் வளர்ச்சியை அதிகரித்துள்ளது. பங்கு விலை ரூ. 82.1-லிருந்து ரூ.689.8 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Poonamallee Metro: அறுந்து விழுந்து தீப்பிடித்த மெட்ரோ மின்கம்பி...பூந்தமல்லி-போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் நிறுத்தம்
Poonamallee Metro: அறுந்து விழுந்து தீப்பிடித்த மெட்ரோ மின்கம்பி...பூந்தமல்லி-போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் நிறுத்தம்
எம்.எல்.ஏ வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்.! டென்சனான சபாநாயகர்...
எம்.எல்.ஏ வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்.! டென்சனான சபாநாயகர்...
"ஆந்திராவின் சதாம் உசேன்" ஜெகன் மோகன் ரெட்டியை போட்டு பொளந்த சந்திரபாபு நாயுடு மகன்!
Nowruz: நவ்ரஸ் தின டாப் 10 வாழ்த்துகள்...நவ்ரஸ் ஏன் கொண்டாடப்படுகிறது?
Nowruz: நவ்ரஸ் தின டாப் 10 வாழ்த்துகள்...நவ்ரஸ் ஏன் கொண்டாடப்படுகிறது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nayanthara vs Meena | ’’ HEROINE நானா? மீனாவா?’’ATTITUDE காட்டிய நயன்தாரா மூக்குத்தி அம்மன் சர்ச்சைNeelima Rani : 4 கோடி கடன்! நடுத்தெருவில் நின்ற நீலிமா! காலைவாரிய சினிமா கனவுSenthil Balaji | செந்தில் பாலாஜி மூவ்.. டெல்லி சென்ற பின்னணி!சந்தித்தது யாரை தெரியுமா?Sunita williams Return | சுனிதாவை பாராட்டாத மோடி 2007-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் பின்னணி..! | Haren Pandya

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Poonamallee Metro: அறுந்து விழுந்து தீப்பிடித்த மெட்ரோ மின்கம்பி...பூந்தமல்லி-போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் நிறுத்தம்
Poonamallee Metro: அறுந்து விழுந்து தீப்பிடித்த மெட்ரோ மின்கம்பி...பூந்தமல்லி-போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் நிறுத்தம்
எம்.எல்.ஏ வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்.! டென்சனான சபாநாயகர்...
எம்.எல்.ஏ வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்.! டென்சனான சபாநாயகர்...
"ஆந்திராவின் சதாம் உசேன்" ஜெகன் மோகன் ரெட்டியை போட்டு பொளந்த சந்திரபாபு நாயுடு மகன்!
Nowruz: நவ்ரஸ் தின டாப் 10 வாழ்த்துகள்...நவ்ரஸ் ஏன் கொண்டாடப்படுகிறது?
Nowruz: நவ்ரஸ் தின டாப் 10 வாழ்த்துகள்...நவ்ரஸ் ஏன் கொண்டாடப்படுகிறது?
சுந்தர் பிச்சை உண்மையில் இந்தியில் பேசினாரா? வீடியோவின் பின்னணி!
சுந்தர் பிச்சை உண்மையில் இந்தியில் பேசினாரா? வீடியோவின் பின்னணி!
CSK vs KKR Final: சென்னை ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த மன்விந்தர் பிஸ்லா! மறக்க முடியுமா அந்த நாளை?
CSK vs KKR Final: சென்னை ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த மன்விந்தர் பிஸ்லா! மறக்க முடியுமா அந்த நாளை?
முறைகேடாக கட்டணம் வசூலித்த சுங்கச்சாவடிகள்.. சுளுக்கெடுத்த NHAI
முறைகேடாக கட்டணம் வசூலித்த சுங்கச்சாவடிகள்.. சுளுக்கெடுத்த NHAI
தமிழக அரசில் 1200 பணியிடங்கள்; விரைவில் சிறப்புத் தேர்வு- அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு
தமிழக அரசில் 1200 பணியிடங்கள்; விரைவில் சிறப்புத் தேர்வு- அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு
Embed widget