மேலும் அறிய
Sri Lanka Pongal 2024 : இலங்கை திரிகோணமலையில் நடனமாடி அசத்திய 1500 கலைஞர்கள்!
இலங்கை திரிகோணமலை ஹிந்து கல்லூரி மைதானத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான் தலைமையில் நடன விழா நடைபெற்றது.

நடன கலைஞர்கள்
1/7

2024 பொங்கல் விழாவை வரவேற்கும் விதமாக 1500 நடன கலைஞர்கள் ஒன்றிணைந்து நடனமாடினர்.
2/7

இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
3/7

இந்த நடன நிகழ்ச்சியில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மாணவிகள் பங்கேற்று சிறப்பித்தனர்.
4/7

திருகோணமலையில் 1500 நடன கலைஞர்கள் பொங்கல்விழாவில் கலந்துகொண்டனர்.
5/7

1500 கலைஞர்கள் பங்குபெற்ற நடன நிகழ்ச்சியின் கழுகு பார்வை புகைப்படம்
6/7

இந்த பிரம்மாண்ட நடன விழாவை, பல மக்கள் கண்டுகளித்தனர்.
7/7

மாணவிகள் அனைவரும் ஒன்றாக இணைந்து நடனமாடி சாதனை படைத்துள்ளனர்.
Published at : 08 Jan 2024 05:02 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கிரிக்கெட்
கிரிக்கெட்
உலகம்
Advertisement
Advertisement