மேலும் அறிய
வளைந்து நெளிந்து மலையேறும் வால்பாறை மலைப்பாதை!
பைக் ரைடர்களின் விருப்பத்திற்குரிய சாலைகளில் ஒன்றான வால்பாறை மலைப்பாதை, 40 கொண்டை ஊசி வளைவுகளில் வளைந்து நெளிந்து மலையேறி செல்லும் வகையில் அமைந்துள்ளது.

வால்பாறை மலைப்பாதை
1/8

வால்பாறை மலைப்பாதை துவங்கும் ஆழியார் வன சோதனைச்சாவடி
2/8

40 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட வால்பாறை மலைப்பாதை பைக் ரைடர்களின் விருப்பத்திற்குரிய சாலையாக உள்ளது.
3/8

வளைந்து நெளிந்து மலையேறும் வால்பாறை மலைப்பாதை
4/8

வால்பாறை மலைப்பாதையில் வரையாடு உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி தென்படும்.
5/8

மலைப்பாதையில் பயணிப்பதற்காகவே அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வால்பாறைக்கு வந்து செல்கின்றனர்.
6/8

தேயிலை தோட்டங்களுக்கு இடையே செல்லும் சாலையின் அழகிய தோற்றம்
7/8

கண்ணுக்கெட்டிய தூரம் வரை பரந்து விரிந்திருக்கும் தேயிலை தோட்டங்கள்
8/8

தேயிலை உற்பத்தி வால்பாறை மக்களின் முக்கிய வாழ்வாதரமாக உள்ளது.
Published at : 05 Dec 2023 10:00 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement