மேலும் அறிய

Weekend Trip: நீங்கள் காணத்தக்க ஐந்து முக்கிய சுற்றுலா தளங்கள் - புகைப்படத் தொகுப்பு

இந்தியா சுற்றுலா தளம்

1/6
இன்றைய இயந்திர வாழ்க்கைச் சூழலில் சுற்றுலா முக்கியமான அங்கமாக விளங்குகிறது. அதுவும் வாரவிடுமுறை நாட்களில் பல இடங்களை சுற்றிப் பார்ப்பது அனைவராலும் விரும்பப்படுகிறது.    இந்தியாவில், நீங்கள் காணத்தக்க முக்கிய சுற்றுலா தலங்களை இங்கே காணலாம்.

2/6
ஜெய்ப்பூர் இந்தியாவில் ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகும். இது தில்லி மற்றும் ஆக்ராவுடன் (240 கி.மீ. 149 மைல்) மேற்கு தங்க முக்கோண சுற்றுலா சுற்று வட்டத்தின் ஒரு பகுதியாக இணைந்துள்ளது. இது ஐந்தர் மந்தர் மற்றும் அமர் கோட்டை என இரண்டு யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களை கொண்டுள்ளது.

3/6
புனித ஆரோக்கிய  அன்னை திருத்தலம்'நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி தமிழ்நாட்டில் உள்ள கத்தோலிக்க திருத்தலமாகும் இவ்வாலயம் தூய ஆரோக்கிய அன்னையின் பெயரால் கட்டப்பட்டதாகும். 15ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த மூன்று புதுமைகளினால் இங்கே ஆரோக்கிய அன்னையின் பக்தி பரவலாயிற்று.

4/6
குதுப் மினார் தெற்கு டெல்லியின் மெஹ்ராலியில் குதுப் வளாகத்தில் அமைந்துள்ளது. தில்லி சுல்தானகத்தின் நிறுவனர் ஸ்லேவ் வம்சத்தைச் சேர்ந்த குதுப்-உத்தின் ஐபக் என்பவரால் இது கட்டப்பட்டது. குதுப் மினாரின் முதல் மாடியை 1192 ஆம் ஆண்டில் கட்டத் தொடங்கினர். 1220 ல் ஐபக்கின் வாரிசும் மருமகனுமான இல்டுமிஷ் அதன் அடுத்த மூன்று மாடிகளை கட்டி முடித்தார்

5/6
வாரணாசி  சூடான நாட்கள் மற்றும் குளிர்ந்த இரவுகளை கொண்டுள்ளது. இமயமலைப் பகுதியிலிருந்து வரும் குளிர் அலைகள் டிசம்பர் முதல் பிப்ரவரி வரை குளிர்காலத்தில் நகரம்  முழுவதும் வெப்பநிலை குறைந்து 5 செண்டிக்கிரேட்டுக்கும்  குறைவான வெப்பநிலைக்கு செல்லும் செல்லும்.

6/6
ஆக்ரா ஒரு முக்கிய சுற்றுலா தலமாகும். ஏனெனில் அதன் பல முகலாய கால கட்டடங்கள், குறிப்பாக தாஜ்மஹால், ஆக்ரா கோட்டை மற்றும் ஃபதேபூர் சிக்ரி, இவை அனைத்தும் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்கள்

லைப்ஸ்டைல் ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!

Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்

School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!

Harini Amarasuriya: டெல்லி டூ இலங்கை; தெற்காசியாவின் அரசியல் பின்னணி அல்லாத முதல் பெண் பிரதமர்; யார் இந்த ஹரிணி அமரசூரிய?

ABP Premium

வீடியோ

Udhayanidhi Vs EPS : ”ஊர்ந்து போன கரப்பான் பூச்சி நன்றி-னா என்னானு தெரியுமா?”EPS-க்கு உதயநிதி பதிலடிTVK Jhon Arokiasamy : விஜயின் அரசியல் ஆலோசகர் தவெக-வின் MASTER THE BLASTER  ஜான் ஆரோக்கியசாமி யார்?ADMK TVK Alliance : அதிமுகவுடன் டீல் பேசும் விஜய்?துணை முதல்வர் பதவி..80 சீட் புரட்டி போடும் கூட்டணிKasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
Harini Amarasuriya: டெல்லி டூ இலங்கை; தெற்காசியாவின் அரசியல் பின்னணி அல்லாத முதல் பெண் பிரதமர்; யார் இந்த ஹரிணி அமரசூரிய?
Harini Amarasuriya: டெல்லி டூ இலங்கை; தெற்காசியாவின் அரசியல் பின்னணி அல்லாத முதல் பெண் பிரதமர்; யார் இந்த ஹரிணி அமரசூரிய?
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மாமியார்; மருமகள் செய்த கொடூர செயலால் மக்கள் அதிர்ச்சி

ஆராய்ச்சி மாணவர்களை வீட்டு வேலை செய்யச் சொல்வதா?- உயர் கல்வித்துறை கடும் எச்சரிக்கை

TVK Vijay: “அதிமுக எங்களுக்கு வேண்டாம் - எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு நோ”  தவெக தலைவர் விஜய் அறிவிப்பு

பெற்றோர்களே உஷார்.. குட்டி தைல டப்பாவால் ஆபத்து..‌ போராடி காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்

Embed widget