மேலும் அறிய
Vegetable Cooking Trick : காய்கறிகளில் உள்ள சத்துகளை பாதுகாக்க அவற்றை இப்படி சமைத்து பாருங்கள்!
Vegetable Cooking Trick : நீங்கள் சமைக்கும் போது உங்கள் காய்கறிகளில் உள்ள சத்துகளை பாதுகாக்க இந்த டெக்னிக்கை பயன்படுத்துங்கள்.

காய்கறிகள்
1/6

பொதுவாக நீங்கள் சமைக்கும் போது உங்கள் காய்கறிகளில் உள்ள சத்துக்கள் குறைய வாய்ப்புகள் இருக்கின்றன. உங்கள் காய்கறிகளில் இருக்கும் சத்துக்களை பாதுகாக்க இவற்றை பின்பற்றுங்கள்.
2/6

காய்கறிகளை வேக வைக்கும் போது அவற்றில் அதிகமான தண்ணீரை ஊற்றாமல் அந்த பாத்திரத்தின் மேல் ஒரு மூடி வைத்து, அதன் மீது தண்ணீர் ஊற்றிவையுங்கள்.
3/6

இவ்வாறு செய்வதால் உங்கள் காய்கறிகளில் இருக்கும் ஈரத்தன்மை குறையாமல் சத்துக்களும் பாதுகாக்கப்படுகிறது.
4/6

மேலும் உங்கள் காய்கறிகளை அடிக்கடி கவனித்து தண்ணீர் தெளிக்க வேண்டிய அவசியமும் இருக்காது.
5/6

இந்த டெக்னிக்கை மஹாராஷ்ட்ராவில் உள்ள மக்கள் தங்கள் காய்கறிகளை சமைக்க பயன்படுத்துகின்றனர்.
6/6

இந்த டெக்னிக்கை ட்ரையான உணவுகளாகிய, பொரியல்கள் போன்றவற்றை சமைக்க பயன்படுத்தலாம்.
Published at : 09 Dec 2023 01:28 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
கல்வி
திருச்சி
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion