மேலும் அறிய
Egg Bhejo Recipe : பர்மா ஸ்டைலில் காரசாரமான முட்டை பேஜோ ரெசிபி..இன்றே செய்யுங்க!
Egg Bhejo Recipe : சாலையோரங்களில் கிடைக்கும் பர்மா ஸ்டைல் முட்டை பேஜோ இப்போ வீட்டிலே செய்யலாம்.
முட்டை பேஜோ
1/6

தேவையான பொருட்கள் : எண்ணெய், வெங்காயம் - நீளமாக நறுக்கியது, பூண்டு - நீளமாக நறுக்கியது, காய்ந்த சிவப்பு மிளகாய் - 10 , வேகவைத்த முட்டை, உப்பு கரைத்த தண்ணீர், எலுமிச்சை தண்ணீர், புளி தண்ணீர், கொத்தமல்லி இலை.
2/6

செய்முறை : முதலில் முட்டை பேஜோ செய்ய, ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, அதில் வெங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய் போட்டு பொரித்து எடுத்து வைக்கவும். காய்ந்த மிளகாய் ஆறிய பின் அதை மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
Published at : 11 Dec 2023 03:34 PM (IST)
மேலும் படிக்க





















