மேலும் அறிய
Madurai Paal Bun Recipe : அசத்தலான மதுரை பால் பன் இன்றே செய்யுங்கள்..!
Madurai Paal Bun Recipe : மதுரை புகழ் பால் பன் ரெசிபியை இன்றே ட்ரை செய்யுங்கள்.
![Madurai Paal Bun Recipe : மதுரை புகழ் பால் பன் ரெசிபியை இன்றே ட்ரை செய்யுங்கள்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/19/be743c59ed0c66479516b06d938404e81705687930186501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பால் பன்
1/6
![தேவையான பொருட்கள் : மைதா - 1 கப் (250 மி.லி கப்), பொடித்த சர்க்கரை - 3/4 கப், சோடா உப்பு - 1/2 தேக்கரண்டி, பால் - 2 மேசைக்கரண்டி, தயிர் - 1/4 கப், நெய் - 1 மேசைக்கரண்டி, தண்ணீர், சர்க்கரை - 1/2 கப், எண்ணெய்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/19/f6a34834f4cb50fdeb7553a0a1345a16b6277.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தேவையான பொருட்கள் : மைதா - 1 கப் (250 மி.லி கப்), பொடித்த சர்க்கரை - 3/4 கப், சோடா உப்பு - 1/2 தேக்கரண்டி, பால் - 2 மேசைக்கரண்டி, தயிர் - 1/4 கப், நெய் - 1 மேசைக்கரண்டி, தண்ணீர், சர்க்கரை - 1/2 கப், எண்ணெய்
2/6
![செய்முறை : முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா, பொடித்த சர்க்கரை, சோடா உப்பு சேர்த்து கலந்து விடவும். அடுத்து பால், தயிர், நெய் சேர்த்து நன்கு கலந்து விடவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/19/7d9c01713ead327f1b36d3714f55c233061cd.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
செய்முறை : முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா, பொடித்த சர்க்கரை, சோடா உப்பு சேர்த்து கலந்து விடவும். அடுத்து பால், தயிர், நெய் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
3/6
![தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து கலந்து 15 நிமிடம் வைக்கவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/19/63766d6cea9ef4e565ae1532127a0342f6f45.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து கலந்து 15 நிமிடம் வைக்கவும்.
4/6
![சர்க்கரை பாகு செய்ய சாஸ் பானில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்து சிறிது ஒட்டும் பதம் வரும் வரை கரைக்கவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/19/d1ecc02c7a47c0c48154a6cb8de2fd630c53b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சர்க்கரை பாகு செய்ய சாஸ் பானில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்து சிறிது ஒட்டும் பதம் வரும் வரை கரைக்கவும்.
5/6
![அடுத்து மாவை சிறிய உருண்டைகளாக சூடான எண்ணையில் சேர்த்து பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/19/ef2f30b97b832e3fcc4892675e66e9ccb7519.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அடுத்து மாவை சிறிய உருண்டைகளாக சூடான எண்ணையில் சேர்த்து பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்.
6/6
![பால் பன் ஆறிய பிறகு சர்க்கரை பாகில் சேர்த்து கலந்து விட்டு உடனே எடுத்து விடவும். அவ்வளவு தான் அருமையான பால் பன் தயார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/19/67e8e9c02253af447bbc4e15b6ed1f7a076ea.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பால் பன் ஆறிய பிறகு சர்க்கரை பாகில் சேர்த்து கலந்து விட்டு உடனே எடுத்து விடவும். அவ்வளவு தான் அருமையான பால் பன் தயார்.
Published at : 19 Jan 2024 11:44 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
சென்னை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion