மேலும் அறிய
Ragi Ladoo Recipe : தீபாவளிக்கு சத்தான இனிப்பு செய்யனுமா..? அப்போ இந்த ராகி லட்டு செய்யுங்க..!
Ragi Ladoo Recipe : இந்த தீபாவளிக்கு சத்தான ராகி லட்டு செய்து மகிழுங்கள்..!

ராகி லட்டு
1/6

தேவையான பொருட்கள் : கேழ்வரகு மாவு - 1 கப், முந்திரி பருப்பு - சிறிதளவு, தண்ணீர் - 1/2 கப், வெல்லம் - 150 கிராம், ஏலக்காய் தூள், நெய்
2/6

செய்முறை : ஒரு கடாயில் நெய் ஊற்றி கேழ்வரகு மாவு போட்டு குறைந்த தீயில் 5 நிமிடங்கள் வறுத்து எடுத்து வைக்கவும். அடுத்து ஒரு தாளிக்கும் கரண்டியில் நெய் ஊற்றி, முந்திரி பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்து எடுத்து வைக்கவும்.
3/6

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, வெல்லம் சேர்த்து கரைக்கவும்.வெள்ளம் கரைந்த பின் 2 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.
4/6

வெல்லப்பாகு ஆறிய பின் அதை வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும். வறுத்த கேழ்வரகு மாவை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி, அதில் ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி பருப்பு மற்றும் நெய் ஊற்றி கலக்கவும்.
5/6

கரைத்த வெல்லப்பாகை சிறிது சிறிதாக ஊற்றி மாவை பிணைந்து கொள்ளவும்.
6/6

பின் இந்த மாவில் சிறு உருண்டைகளாக உருட்டவும். அவ்வளவு தான் சுவையான ராகி லட்டு தயார்.
Published at : 06 Nov 2023 08:29 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
இந்தியா
ஐபிஎல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion