மேலும் அறிய
Mango Pudding Recipe : மாம்பழ சீசன் வந்தாச்சு.. இந்த அருமையான புட்டிங்கை செய்து அசத்துங்க!
Mango Pudding Recipe : கோடை காலத்தில் பரவலாக கிடைக்கும் மாம்பழத்தை வைத்து புட்டிங்கை எப்படி செய்வது என பார்க்கலாம்.
மாம்பழ புட்டிங்
1/5

மாம்பழ புட்டிங் தேவையான பொருட்கள் : மாம்பழம் - 4, சர்க்கரை - 1/4 கப், தண்ணீர் - 1/2 கப், சீனா கிராஸ் - 5 கிராம், கிரீம் - 1/2 கப், பால் - 1/4 கப்
2/5

மாம்பழ புட்டிங் செய்முறை : முதலில் மாம்பழங்களை எடுத்து கழுவிக்கொண்டு அதன் தோல் பகுதியை நீக்க வேண்டும்.அதன் பின்பு மாம்பழங்களை சிறிய துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் சேர்த்து அதனுடன் சர்க்கரை சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
Published at : 12 Apr 2024 12:06 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
தூத்துக்குடி
வேலைவாய்ப்பு
அரசியல்





















