மேலும் அறிய
Kulfi Recipe : கொளுத்தும் வெயிலை சமாளிக்க குளு குளு குல்ஃபியை செய்து சாப்பிடுங்க!
Malai Kulfi Recipe : கடையில் விற்கும் குல்ஃபிக்கு டஃப் கொடுக்கும் வகையில், வீட்டிலேயே இனி குல்ஃபி செய்யலாம்.
குல்ஃபி
1/6

தேவையான பொருட்கள் : முழு கொழுப்புள்ள பால் - 1/2 லிட்டர், பிரெஷ் கிரீம் - 1/2 கப், சர்க்கரை - 1/2 கப், ஏலக்காய் தூள், குங்குமப்பூ, பாதாம் நறுக்கியது, பிஸ்தா நறுக்கியது
2/6

செய்முறை: ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி பால் கொதித்ததும் சிறிதளவு பாலை எடுத்து மற்றொரு பாத்திரத்தில் ஊற்றி அதில் குங்குமப்பூ சேர்த்து சிறிது நேரம் வைக்கவும். மீதம் உள்ள பாலை பாதி அளவாக மாறும் வரை நன்கு காய்ச்சி கொள்ளவும்.
Published at : 22 Feb 2024 01:12 PM (IST)
மேலும் படிக்க





















