மேலும் அறிய
Stress Eating : இளைஞர்களிடையே அதிகரித்து வரும் ஸ்ட்ரெஸ் ஈட்டிங்.. இதனால் என்னாகும் தெரியுமா?
Stress Eating : இன்றைய புழக்கத்தில் அதிகமாக பயன்படுத்தப்படும் ஸ்ட்ரெஸ் ஈட்டிங் எனும் விஷயத்தை பற்றி இந்த பதிவில் காணலாம்.
![Stress Eating : இன்றைய புழக்கத்தில் அதிகமாக பயன்படுத்தப்படும் ஸ்ட்ரெஸ் ஈட்டிங் எனும் விஷயத்தை பற்றி இந்த பதிவில் காணலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/15/44828a69f3d6dcae75b2fa6f79ff4d431713182777837572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஸ்ட்ரெஸ் ஈட்டிங்
1/7
![உடலின் தேவைக்காகவும் பசிக்காவும் உணவு சாப்பிட்டு வந்த சமூகம், அந்தஸ்தை காட்டுவதற்கு உணவை உபயோகப்படுத்தியது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/15/6d783c3191eb816062eefccd066cc78f323b0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
உடலின் தேவைக்காகவும் பசிக்காவும் உணவு சாப்பிட்டு வந்த சமூகம், அந்தஸ்தை காட்டுவதற்கு உணவை உபயோகப்படுத்தியது.
2/7
![நாளடைவில், பசிக்கு சாப்பிடுவதை காட்டிலும் மனநிலைக்கு ஏற்றவாறு சாப்பிடும் கலாச்சாரமும் தொடங்கியது. இந்த உணவு முறை ஆங்கிலத்தில் ஸ்ட்ரெஸ் ஈட்டிங் அல்லது இமோஷனல் ஈட்டிங் என்று அழைக்கப்படுகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/15/9a12eb37d86370eab3f329b0fb968be926b2e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நாளடைவில், பசிக்கு சாப்பிடுவதை காட்டிலும் மனநிலைக்கு ஏற்றவாறு சாப்பிடும் கலாச்சாரமும் தொடங்கியது. இந்த உணவு முறை ஆங்கிலத்தில் ஸ்ட்ரெஸ் ஈட்டிங் அல்லது இமோஷனல் ஈட்டிங் என்று அழைக்கப்படுகிறது.
3/7
![மனநிலை சரியில்லாத போது, பசிக்கவில்லை என்றாலும், பிடித்த உணவையோ ருசியான உணவையோ அளவுக்கு அதிகமாக அதிவேகமாக சாப்பிடுவதே இந்த ஸ்ட்ரெஸ் ஈட்டிங்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/15/9b101d2a708f64ac3493b1626867f928c354b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மனநிலை சரியில்லாத போது, பசிக்கவில்லை என்றாலும், பிடித்த உணவையோ ருசியான உணவையோ அளவுக்கு அதிகமாக அதிவேகமாக சாப்பிடுவதே இந்த ஸ்ட்ரெஸ் ஈட்டிங்.
4/7
![இதுபோன்று சாப்பிட்ட உடன் நல்ல மனநிலை கிடைக்கும். அப்போதைக்கு அந்த மன அழுத்தத்தில் இருந்து தப்பிக்கலாம். ஆனால், நாளடைவில் இதையே தொடர்ந்து செய்தால் பிரச்சினை வரும்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/15/89bcc67bf2fb5ab7622b1ec1a47535a6945d7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இதுபோன்று சாப்பிட்ட உடன் நல்ல மனநிலை கிடைக்கும். அப்போதைக்கு அந்த மன அழுத்தத்தில் இருந்து தப்பிக்கலாம். ஆனால், நாளடைவில் இதையே தொடர்ந்து செய்தால் பிரச்சினை வரும்
5/7
![முதலில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் விஷயத்தை செய்கிறோம் என்ற குற்ற உணர்வு தோன்ற ஆரம்பிக்கும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/15/a4990483a9a7b04be703cdfb4b26ab295e94f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
முதலில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் விஷயத்தை செய்கிறோம் என்ற குற்ற உணர்வு தோன்ற ஆரம்பிக்கும்.
6/7
![குமட்டல், வாந்தி, ஒவ்வாமை, உண்ட மயக்கம் ஆகியவை உடலை சோர்வாக்கிவிடும். உடல் எடை கூடுவதற்கான வாய்ப்புகளும் அதிகமாகிவிடும்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/15/34d0500bbc52155b15687d4c9b0497be7364c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
குமட்டல், வாந்தி, ஒவ்வாமை, உண்ட மயக்கம் ஆகியவை உடலை சோர்வாக்கிவிடும். உடல் எடை கூடுவதற்கான வாய்ப்புகளும் அதிகமாகிவிடும்
7/7
![மனநலனை காக்க, இது மட்டுமே ஒரு வழி கிடையாது. பல வழிகளில் உள்ளன. தினமும் உடற்பயிற்சி செய்தால் நல்ல ஃபீல் கிடைக்கும். நண்பர்களுடன் பேசினாலோ வெளியே சென்றாலோ மனம் லேசாகும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/15/c5fb440a30c133eacdf064525b54f5b6175a8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மனநலனை காக்க, இது மட்டுமே ஒரு வழி கிடையாது. பல வழிகளில் உள்ளன. தினமும் உடற்பயிற்சி செய்தால் நல்ல ஃபீல் கிடைக்கும். நண்பர்களுடன் பேசினாலோ வெளியே சென்றாலோ மனம் லேசாகும்.
Published at : 15 Apr 2024 05:43 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion