மேலும் அறிய
House Cleaning Tips : பெரிதாக மெனக்கெடாமல் வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள டிப்ஸ்!
House Cleaning Tips : வீட்டை சுத்தமாகவும் அழகாகவும் வைத்துக்கொள்வது ஒரு கலை. இந்த கலையை பெரிதாக மெனக்கெடாமல் செய்வது மற்றொரு கலை.
வீட்டை சுத்தம் செய்வது
1/6

டிப்ஸ் 1 : வீட்டை எப்போதும் சுத்தமாக வைக்க அழுக்கு துணிகளை பெட் மீது, சார் (Chair) மீது, டேபிள் மீது என கண்ட இடங்களில் போடுவதை தவிர்க்கவும். அழுக்கு துணிகளை லான்ட்ரி பாஸ்கெட்டில் போடவும். லான்ட்ரி பாஸ்கெட் குளியல் அறை பக்கத்தில் இருப்பது இன்னும் நல்லது.
2/6

டிப்ஸ் 2 : மாதம் ஒரு முறை வீட்டிற்கு ஒட்டாரை அடிக்க வேண்டும். ஒட்டாரை அடித்தால் வீடு சுத்தமாகவும் பளிச்சென்றும் இருக்கும்.
Published at : 15 May 2024 12:12 PM (IST)
Tags :
Lifestyle Tipsமேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
அரசியல்
தமிழ்நாடு





















