மேலும் அறிய

Night Routine : இரவில் சாப்பிடக் கூடாத நார்ச்சத்து நிறைந்த பழங்கள்!

Night Routine : இரவில் நார்ச்சத்து நிறைந்த பழங்களை சாப்பிடுவதால் உடலுக்கு என்ன ஆகும் என்பதை பற்றி காணலாம்.

இரவில் சாப்பிடக் கூடாத பழங்கள்

1/6
பழங்கள் சாப்பிடுவதால் உடலுக்கு ஊட்டச்சத்து, ஆரோக்கியம் கிடைக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். சில பழங்களை இரவு நேரத்தில் சாப்பிட்டால் செரிமான சிக்கலை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளது.

2/6
சப்போட்டா பழத்தை ஒருபோதும் இரவு நேரத்தில் சாப்பிடக் கூடாது. இந்தப் பழத்தை இரவு தூங்குவதற்கு முன் சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கலாம்.

3/6
கொய்யா பழம் குடல் இயக்கத்தில் அசௌகரியத்தை உண்டாக்கலாம். கொஞ்சம் கடினத்தன்மை நிறைந்த கொய்யா பழத்தை சாப்பிட்டால் வாய்வுப்  பிரச்சனையும் வரலாம்

4/6
வாழைப்பழத்தில் இயற்கையான சர்க்கரையும் நார்ச்சத்தும் நிறைந்துள்ளது. வாழைப்பழத்தை, இரவில் சாப்பிட்டால் செரிமான அசௌகரியம் ஏற்படலாம். இதனால் நிம்மதியான தூக்கம் கெடலாம்.

5/6
ஆப்பிள் பழத்தில் அதிகளவு நார்ச்சத்து, ஆண்டி ஆக்ஸிடெண்ட்  இருந்தாலும் அதிகளவு அசிடிட்டி இருப்பதால் ஏப்பம், நெஞ்செரிச்சல் அல்லது அஜீரணக் கோளாறு உண்டாகலாம்.

6/6
தர்பூசணி பழத்தில் இயற்கையாகவே சர்க்கரை நிறைந்துள்ளது. இதை இரவு நேரத்தில் சாப்பிட்டால் உடலின் ஆற்றல் அதிகரித்து தூக்கம் கெடுக்கலாம்.

லைப்ஸ்டைல் ஃபோட்டோ கேலரி

மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ஏடிஜிபி ஜெயராமை கைது செய்யும் உத்தரவு ரத்து; உச்சநீதிமன்றம் அதிரடி - வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவு

ADGP Jayaram: ஏடிஜிபி ஜெயராம் இடைநீக்கம் ரத்து கிடையாது: உச்ச நீதிமன்றத்தில் அதிரடி காட்டிய தமிழக அரசு- அனல் பறந்த வாதம்!
ஏடிஜிபி ஜெயராம் இடைநீக்கம் ரத்து கிடையாது: உச்ச நீதிமன்றத்தில் அதிரடி காட்டிய தமிழக அரசு- அனல் பறந்த வாதம்!
MK Stalin: தொழில் முதலீடுகளுக்கு தமிழகத்தை நம்பும் உலக நாடுகள் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்
தொழில் முதலீடுகளுக்கு தமிழகத்தை நம்பும் உலக நாடுகள் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்
IND Vs ENG: இந்தியாவின் இளம்படையும், இங்கிலாந்தின் பேரனுபவமும் - கில் முன்னே உள்ள சவால்கள், ரூட் எனும் அரக்கன்

ABP Premium

வீடியோ

MAY EYE COME IN ரீ எண்ட்ரி கொடுத்த ஸ்ரீ லோகேஷ் போட்ட EFFORT | Lokesh Kanagaraj | Actor shri issueSchool Girl Plate Washing | பாத்திரம் கழுவும் மாணவிகள்! அரசு பள்ளியில் அவலம்! ஆக்‌ஷனில் அன்பில்மகேஷ்Kanchipuram Police | ”டேய் கைநீட்டி பேசுறியா” புகாரளித்த அதிமுக நிர்வாகி! விரட்டியடித்த POLICEInbanithi Stalin | ஸ்டாலின், உதயநிதி வரிசையில்.. நிர்வாக பொறுப்பில் இன்பநிதி! அரசியலுக்கு அச்சாரம்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஏடிஜிபி ஜெயராமை கைது செய்யும் உத்தரவு ரத்து; உச்சநீதிமன்றம் அதிரடி - வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவு
ஏடிஜிபி ஜெயராமை கைது செய்யும் உத்தரவு ரத்து; உச்சநீதிமன்றம் அதிரடி - வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவு
ADGP Jayaram: ஏடிஜிபி ஜெயராம் இடைநீக்கம் ரத்து கிடையாது: உச்ச நீதிமன்றத்தில் அதிரடி காட்டிய தமிழக அரசு- அனல் பறந்த வாதம்!
ஏடிஜிபி ஜெயராம் இடைநீக்கம் ரத்து கிடையாது: உச்ச நீதிமன்றத்தில் அதிரடி காட்டிய தமிழக அரசு- அனல் பறந்த வாதம்!
MK Stalin: தொழில் முதலீடுகளுக்கு தமிழகத்தை நம்பும் உலக நாடுகள் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்
தொழில் முதலீடுகளுக்கு தமிழகத்தை நம்பும் உலக நாடுகள் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்
IND Vs ENG: இந்தியாவின் இளம்படையும், இங்கிலாந்தின் பேரனுபவமும் - கில் முன்னே உள்ள சவால்கள், ரூட் எனும் அரக்கன்
IND Vs ENG: இந்தியாவின் இளம்படையும், இங்கிலாந்தின் பேரனுபவமும் - கில் முன்னே உள்ள சவால்கள், ரூட் எனும் அரக்கன்
America to Attack Iran?: ஈரானுக்கு நடக்கப்போகும் விபரீதம்; தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா - ஒரு சொல்லுக்காக வெயிட்டிங்
ஈரானுக்கு நடக்கப்போகும் விபரீதம்; தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா - ஒரு சொல்லுக்காக வெயிட்டிங்
10, 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு; துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி! எப்படி?

’போலீஸ் வலையில் நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வால்’ இதுதான் காரணம்..!

'என்பீல்டு பைக் ரசிகர்களா நீங்கள் ?' அப்போ இது உங்களுக்காகதான்..!

Embed widget