மேலும் அறிய
Watermelon: தர்பூசணிப்பழத்தை ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிடலாமா? இதைப் படிங்க!
Watermelon: கோடைக்காலத்தில் நீர்ச்சத்து நிறைந்த பழங்களை மக்கள் அடிக்கடி வாங்கி உட்கொள்வது வழக்கம்
தர்பூசணிப் பழம்
1/6

தர்பூசணியில் 92 சதவீதம் தண்ணீர் உள்ளது. இது கோடையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். புரதம், வைட்டமின்கள், நார்ச்சத்து உள்ளிட்ட பல சத்துகள் நிறைந்துள்ளது.
2/6

தர்பூசணிப் பழத்தை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து சாப்பிடலாமா என்பது குறித்து காணலாம்.
Published at : 12 Mar 2024 02:18 PM (IST)
மேலும் படிக்க





















