மேலும் அறிய
Cooking Tips : இந்த சமையல் டிப்ஸை தெரிஞ்சுகோங்க..உங்கள் வேலை எளிதாகிவிடும்!
Cooking Tips : உங்கள் சமையல் வேலைகள் சட்டென முடியனுமா..? அப்போ இந்த சமையல் டிப்ஸ்களை நிச்சயம் தெரிந்து கொள்ளுங்கள்.
சமையல் குறிப்புகள்
1/6

வெதுவெதுப்பான நீரில் உப்பு சேர்த்து அதில் பன்னீர் போட்டு எடுத்து பிறகு சமைத்தால் பன்னீர் மென்மையாக சுவையாக இருக்கும்.
2/6

தேங்காயை கீற சிரமமாக இருந்தால், தேங்காய் தொட்டியை சிறிது நேரம் தீயில் வாட்டி பிறகு கீறினால் எளிதாக வந்துவிடும்.
Published at : 11 Mar 2024 07:11 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
தமிழ்நாடு
உலகம்
கல்வி





















