மேலும் அறிய
Kitchen Cleaning Tips : பளிச்சிடும் சிங்க், அடுப்பு வேண்டுமா? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!
Kitchen Cleaning Tips : கிட்சனை சுத்தமாக வைத்துக்கொள்ள, ஒரு சில டிப்ஸ்களை பின்பற்ற வேண்டும்.
![Kitchen Cleaning Tips : கிட்சனை சுத்தமாக வைத்துக்கொள்ள, ஒரு சில டிப்ஸ்களை பின்பற்ற வேண்டும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/13/d18ba3d1ff0164ee22f77716d305ed7a1715592389601501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சமையலறை குறிப்புகள்
1/6
![ஃபிரிட்ஜ் துர்நாற்றம் அடிக்காமல் இருக்க, எலுமிச்சை தோலை சிறு துண்டுகளாக நறுக்கி ஃபிரிட்ஜில் வைத்தால் துர்நாற்றம் அடிக்காது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/13/6b2a3e54735466fa8a68619f26573b69596e5.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
ஃபிரிட்ஜ் துர்நாற்றம் அடிக்காமல் இருக்க, எலுமிச்சை தோலை சிறு துண்டுகளாக நறுக்கி ஃபிரிட்ஜில் வைத்தால் துர்நாற்றம் அடிக்காது.
2/6
![கேஸ் ஸ்டோவ் பர்னர் (Burner) கருத்து போய்விட்டால், ஒரு பாத்திரத்தில் சூடு தண்ணீர் எடுத்து அதில் எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு சோடா உப்பு சேர்த்து பர்னரை ஊறவைத்து தேய்த்தால் பளபளப்பாகிவிடும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/13/37d55f8601601b5fe89342e1d9035f5efb674.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
கேஸ் ஸ்டோவ் பர்னர் (Burner) கருத்து போய்விட்டால், ஒரு பாத்திரத்தில் சூடு தண்ணீர் எடுத்து அதில் எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு சோடா உப்பு சேர்த்து பர்னரை ஊறவைத்து தேய்த்தால் பளபளப்பாகிவிடும்.
3/6
![புதிதாக வாங்கிய குக்கர் கருகாமல் இருக்க, தினமும் குக்கரில் தண்ணீர் ஊற்றி எலுமிச்சை பழத்தின் தோலை போட்டு ஊறவைத்தால் புதிதாகவே இருக்கும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/13/20c1bf518f0103cc919550bfbd6ea69bd616e.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
புதிதாக வாங்கிய குக்கர் கருகாமல் இருக்க, தினமும் குக்கரில் தண்ணீர் ஊற்றி எலுமிச்சை பழத்தின் தோலை போட்டு ஊறவைத்தால் புதிதாகவே இருக்கும்.
4/6
![புதிதாக வாங்கும் பாத்திரத்தில் ஒட்டி இருக்கும் ஸ்டிக்கரை நீக்க, அடுப்பில் வைத்து லேசாக சூடு காட்டினால் ஸ்டிக்கர் வந்துவிடும்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/13/e9fa6d32809a8a1c3241c0a74d9306540ae06.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
புதிதாக வாங்கும் பாத்திரத்தில் ஒட்டி இருக்கும் ஸ்டிக்கரை நீக்க, அடுப்பில் வைத்து லேசாக சூடு காட்டினால் ஸ்டிக்கர் வந்துவிடும்
5/6
![வாஷ்பேஷன் நிறம் மங்கி போய்விட்டால், எலுமிச்சை சாறு அல்லது வினிகர் தடவி சிறிது நேரம் கழித்து ஒரு துணியால் துடைத்தால் பளபளப்பாக ஜொலிக்கும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/13/b2e2ca205567770c1d4404c5a82ea45098bda.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
வாஷ்பேஷன் நிறம் மங்கி போய்விட்டால், எலுமிச்சை சாறு அல்லது வினிகர் தடவி சிறிது நேரம் கழித்து ஒரு துணியால் துடைத்தால் பளபளப்பாக ஜொலிக்கும்.
6/6
![மிக்ஸி ஜாரின் பிளேடுகள் ரொம்ப கூர்மையாக இருந்தால் முதலில் கல் உப்பை போட்டு அரைக்கவும். அதன் பின் பயன்படுத்தவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/13/2ec62a429d878a7d770b133352f0f07d1d72e.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
மிக்ஸி ஜாரின் பிளேடுகள் ரொம்ப கூர்மையாக இருந்தால் முதலில் கல் உப்பை போட்டு அரைக்கவும். அதன் பின் பயன்படுத்தவும்.
Published at : 13 May 2024 04:02 PM (IST)
Tags :
Kitchen Tipsமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
சென்னை
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion