மேலும் அறிய

International Coffee Day:சர்வதேச காபி தினம் உருவான வரலாறு தெரியுமா? இதோ சுவாரஸ்யமான தகவல்கள்!

சர்வதேச காஃபி தினம் உருவானது பற்றிய விவரங்களை இங்கே காணலாம்.

சர்வதேச காஃபி தினம்

1/6
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1 ஆம் தேதி காஃபி தினம் கொண்டாடப்படுகிறது. பிரேசிலியன் மொழியில் காஃபி எனும் பொருளில் இருந்துதான் காஃபி என்னும் பெயர் உருவானது.  இதனை அடிப்படையாக கொண்டுதான் பேரறிஞர் தேவநேயப் பாவாணர் தமிழில் காஃபியை குளம்பி எனும் சொல்லால் குறித்தார்.  காஃபி தோட்டங்களை வாழ்வாதாரமாக கொண்டு வேலை செய்யும் விவசாயிகளை ஊக்கப்படுத்தும் விதமாகவும் , காபியில் உள்ள நற்குணங்களை எடுத்துரைக்கும் விதமாகவும்தான் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1 ஆம் தேதி சர்வதேச காஃபி தினம் கொண்டாடப்படுகிறது.

2/6
image 2
image 2
3/6
image 3
image 3
4/6
உலகில் அதிக அளவு மக்களால் விரும்பப்படும் ஒன்றாக காபி இருக்கிறது. காஃபி மட்டும்தான் சூடாகவும் , குளிர்ச்சியாகவும் குடிப்பதற்கு சிறந்த பானமாக இருக்கிறது.பால் சேர்த்து காஃபி குடிப்பதை விட ப்ளாக் காஃபி உடல்நலனுக்கு நல்லது என்று சொல்லப்படுகிறது.

5/6
காஃபி கி.பி 800  ஆண்டுகள் பழமையானது. உலகிலேயே பிரேசில்தான் அதிக அளவு காஃபி உற்பத்தி செய்கிறது.   எத்தியோப்பியா நாட்டில் காஃபா (Kaffa) இந்த இடத்தில் முதன் முதலாக காப்பிச்செடி தோன்றியதாக நம்பப்படுகிறது.

6/6
காபியில் இரண்டு முதன்மை வகைகள் உள்ளன: அரபிகா மற்றும் ரோபஸ்டா. விவசாயிகள் பெரும்பாலும் அராபிகா வகைகளை பயிரிடுகின்றனர்.ரோபஸ்டா அதிக கசப்பு சுவையுடன் இருக்கும்.  சர்வதேசக காஃபி தினம் கடந்த 2015 ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை சர்வதேச காஃபி அமைப்புதான் தொடங்கி வைத்தது.காஃபி என்பது உண்மையில் ஒரு வகை காயோ பழமோ அல்ல. அது செர்ரி போன்றதொரு பழத்தின் விதை

லைப்ஸ்டைல் ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone Landfall: கரையை கடக்க ஆரம்பித்த ஃபெஞ்சல் புயல்: எங்கு ரெட் அலர்ட்? எங்கு ஆரஞ்சு அலர்ட்?

விமானப் பயணிகளின் கவனத்திற்கு! நாளை வரை கொஞ்சம் அவதிதான்! 55 விமான சேவை ரத்து! - முழு விவரம்

Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?

Fengal Cyclone LIVE:  ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை கடக்கத் தொடங்கியது - வானிலை ஆய்வு மையம்

ABP Premium

வீடியோ

Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கைFengal Cyclone : ”வந்துட்டான்யா! வந்துட்டான்யா!சென்னையை நெருங்கும் புயல் வெளியே வராதீங்க மக்களே!மழைக்கான ஏற்பாடுகள் என்ன? கலெக்டர் கொடுத்த HINT! துண்டு சீட்டில் எழுதிய அமைச்சர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone Landfall: கரையை கடக்க ஆரம்பித்த ஃபெஞ்சல் புயல்: எங்கு ரெட் அலர்ட்? எங்கு ஆரஞ்சு அலர்ட்?
Fengal Cyclone Landfall: கரையை கடக்க ஆரம்பித்த ஃபெஞ்சல் புயல்: எங்கு ரெட் அலர்ட்? எங்கு ஆரஞ்சு அலர்ட்?
விமானப் பயணிகளின் கவனத்திற்கு! நாளை வரை கொஞ்சம் அவதிதான்! 55 விமான சேவை ரத்து! - முழு விவரம்
விமானப் பயணிகளின் கவனத்திற்கு! நாளை வரை கொஞ்சம் அவதிதான்! 55 விமான சேவை ரத்து! - முழு விவரம்
Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?
Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?
Fengal Cyclone LIVE:  ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை கடக்கத் தொடங்கியது - வானிலை ஆய்வு மையம்
Fengal Cyclone LIVE: ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை கடக்கத் தொடங்கியது - வானிலை ஆய்வு மையம்
Red Alert: மக்களே அலர்ட்.! இன்று மாலைவரை 8 மாவட்டங்களில் அதிகனமழை இருக்கு.!

Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!

கனமழை எதிரொலி: அம்மா உணவகங்களில் இலவச உணவு: எப்போது? எவ்வளவு நாட்கள்? - முதலமைச்சரின் அறிவிப்பு

ஃபெஞ்சல் புயல் : சுளுக்கு எடுக்கும் சூறாவளி காற்று... சாலையில் விழும் மரங்கள்; ஸ்தம்பிக்கும் ECR

Embed widget