மேலும் அறிய
Sunflower Seeds:சூரியகாந்தி விதைகளை ஏன் உணவில் சேர்க்க வேண்டும்..?
Sunflower Seeds: சூரியகாந்தி விதைகளை ஏன் தினமும் உணவில் சேர்க்க வேண்டும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைப்பதன் விவரத்தை காணலாம்.
![Sunflower Seeds: சூரியகாந்தி விதைகளை ஏன் தினமும் உணவில் சேர்க்க வேண்டும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைப்பதன் விவரத்தை காணலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/29/2a24b3af6c7e1944cc86cebb260cd8971698575275532333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சூரியகாந்தி விதைகள்
1/6
![இதில் உள்ள ஃபைபரின் அளவு அதிகம். இதனால் LDL கொழுப்பின் அளவை குறைக்கிறது. வைட்டமின் பி3 இருப்பதால் இதய நோய் பாதிப்பை குறைக்கிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/29/9ac5f7eba890667b1daa0a89498575767d874.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இதில் உள்ள ஃபைபரின் அளவு அதிகம். இதனால் LDL கொழுப்பின் அளவை குறைக்கிறது. வைட்டமின் பி3 இருப்பதால் இதய நோய் பாதிப்பை குறைக்கிறது.
2/6
![இதில் பாலி அன்சாச்சுட்ரேடட் ஃபாட்ட்சி ஆசிட்ஸ் இருப்பதால் நீரிழிவு/ சர்க்கரை நோய் உள்ளவர்கள் உணவில் சேர்த்துகொள்ளலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/29/cd0514318662291cfab3690f05789597c6642.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இதில் பாலி அன்சாச்சுட்ரேடட் ஃபாட்ட்சி ஆசிட்ஸ் இருப்பதால் நீரிழிவு/ சர்க்கரை நோய் உள்ளவர்கள் உணவில் சேர்த்துகொள்ளலாம்.
3/6
![இதில் புரோட்டீன், ஃபைபர் அதிகம் இருப்பதால் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் சாப்பிடலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/29/339b1c76bb8a11ab0475f388fe47612a247cd.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இதில் புரோட்டீன், ஃபைபர் அதிகம் இருப்பதால் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் சாப்பிடலாம்.
4/6
![பீட்டா சிட்டோஸ்ட்ரல் இருப்பதால் மார்பக புற்றுநோய் ஏற்படுதவை தடுக்கும் என ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளன.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/29/15da045d042d0b3694b97eea0ace025482f8a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பீட்டா சிட்டோஸ்ட்ரல் இருப்பதால் மார்பக புற்றுநோய் ஏற்படுதவை தடுக்கும் என ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளன.
5/6
![வைட்டமின் இ இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/29/68b1180c1ee61dc0b0f11240a318b1fc355b4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
வைட்டமின் இ இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
6/6
![பழ சாலட், ஸ்மூத்தி, ஜூஸ்,ஓட்ஸ் என எதிலும் இதை சேர்த்து சாப்பிடலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/29/a8654a6f28c04bdc68e49470074de5ac1ed14.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பழ சாலட், ஸ்மூத்தி, ஜூஸ்,ஓட்ஸ் என எதிலும் இதை சேர்த்து சாப்பிடலாம்.
Published at : 29 Oct 2023 04:00 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
விளையாட்டு
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion