மேலும் அறிய
Healthy Food: இதய பிரச்சனை முதல் கால் வலி வரை குணமாக.. சாப்பிட வேண்டிய ஆரோக்கிய உணவுகள்!
Healthy Food: நெஞ்சி வலி மற்றும் கை கால் வலி அதிகம் உள்ளதா? அப்போ இந்த உணவுகளை தினமும் எடுத்துக்கொண்டால் நல்ல பலனளிக்கும்.

ஆரோக்கிய குறிப்புகள்
1/5

தண்ணீரை கொதிக்க வைத்து இஞ்சி மற்றும் தேன் சேர்த்து குடித்து வந்தால் கால் வலி குறையலாம்.
2/5

நாள்தோறும் ஒரு எள் உருண்டை அல்லது எள் மிட்டாய் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கலாம்.
3/5

சியா விதையை ஊறவைத்து அதனோடு தண்ணீர், இஞ்சி, தேன், எலுமிச்சை சாறு அனைத்தையும் சேர்த்து குடித்தால் இதய அபாயம் குறையலாம்.
4/5

இலந்தை பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் இதய அபாயம் குறையலாம்.
5/5

வாழைப்பூவுடன் பருப்பை சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் கை, கால் எரிச்சல் குறையலாம்.
Published at : 08 Aug 2024 02:11 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
மதுரை
அரசியல்
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion