மேலும் அறிய
Daily Routine : இந்த நேரத்திற்கு இதை செய்தாலே உடலில் பிரச்சினையே வராது!
Daily Routine : வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று தோஷங்களுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு செயல்களையும் செய்தால் உடல் ரீதியான பிரச்சினை வராது என ஆயுர்வேதம் கூறுகிறது

நேர மேலாண்மை
1/6

உடலில் காலை 6 - 10 வரை கபம் அதிகமாக இருக்கும். இந்த நேரத்தில் தூங்கினால் உடல் சோர்வாகவே இருக்கும். அதனால் எழுந்து உடற்பயிற்சி செய்து, குளித்த பின் காலை உணவை சாப்பிடலாம்
2/6

உடலில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை பித்தம் அதிகமாக இருக்கும். இந்த சமயத்தில்தான் எளிதில் ஜீரணமாகாத உணவுகளை சாப்பிட வேண்டும். பகுத்தறிந்து செய்ய வேண்டிய செயல்களை செய்யலாம்
3/6

உடலில் மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை வாதம் அதிகமாக இருக்கும். இந்த வேளையில் மூளை சுறுசுறுப்பாக இருப்பதால் படிக்கலாம்.
4/6

உடலில் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை கபம் அதிகமாக இருக்கும். 7 மணிக்குள் இரவு உணவை சாப்பிட வேண்டும். சாப்பிட்ட பின் 10 நிமிடங்களுக்கு வாக்கிங் போகலாம். அத்துடன் 10 மணிக்குள் தூங்கி விட வேண்டும்
5/6

உடலில் இரவு 10 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை பித்தம் அதிகமாக இருக்கும். உடலானது தன்னை தானே சீராக்கி கொள்ளும் நேரம் இது. இந்த வேளையில் நன்றாக தூங்க வேண்டும்.
6/6

உடலில் நள்ளிரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை வாதம் அதிகமாக இருக்கும். மூளை சிறப்பாக இயங்கும், எளிதாக மலம் கழிக்க முடியும், தியானமும் செய்ய முடியும்.
Published at : 09 Sep 2024 04:39 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
கல்வி
தமிழ்நாடு
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion