மேலும் அறிய

Health Tips:மழை காலத்தில் குடல் ஆரோக்கியம் மேம்பட பூஸ்டர் ட்ரிங்; ஆயுர்வேத டிப்ஸ்!

Health Tips: மழை காலத்தில் குடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு வீட்டிலேயே மேஜிக் பொடி தயாரிக்கலாம்.

மழை காலத்தில் குடல் ஆரோக்கியம்

1/6
ஒவ்வொரு பவரு காலத்திற்கும் ஏற்றவாறு உணவு சாப்பிட வேண்டும். பருவ காலங்களுக்கு ஏற்ப உடல்நிலை மாறுபடும். அதற்கேற்றவாற்ய் சாப்பிட வேண்டும். பொதுவாகவவே மழை, குளிர்காலத்தில் வெப்பம் குறைவாக இருப்பதால் செரிமான மண்டலம் சீராக செயல்பட அதிக ஆற்றல் தேவைப்படும். அதனால், எளிதாக செரிமான ஆககூடிய உணவுகளை சாப்பிட வேண்டும். உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

2/6
மழை காலத்தில் தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகம். குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஊட்டச்சத்து நிபுணர்கள் சொல்லும் அறிவுரைகளை காணலாம். மழை காலத்தில் சீரகம், பட்டை, சோம்பு, கிராம்பு, புதினா, துளசி, ஓமம், மல்லி உள்ளிட்டவற்றை உணவில் சேர்த்துக்ள்ள வேண்டும். காரம் நிறைந்த மசாலாப் பொருட்களை அதிகம் சாப்பிடக் கூடாது. எண்ணெய் அதிகம் இருக்கும் உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.

3/6
பச்சை காய்கறிகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.வேக வைத்து சாப்பிட வேண்டும். அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்கள், காய் போன்ற உணவுகளை சாப்பிட வேண்டும். அப்போது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளை சாப்பிட வேண்டும்.

4/6
சாப்பிடத்தும் ஓமம் சாப்பிடுவது. தூங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன் சாப்பிடுவது உள்ளிட்ட பழக்கங்களை பின்பற்ற வேண்டும்.

5/6
ஆயுர்வேதத்தில் சொல்லப்படும் kadha தண்ணீர், டீ செய்து குடிப்பது நல்லது.   இதை தயாரிக்க இரண்டு கப் தண்ணீரில் ஒரு சிறிய அளவிலான இஞ்சி துண்டு, 4-5 கிராம்பு, 5-6 கருப்பு மிளகு, 5-6 துளசி இலைகள், சிறிய அளவிலான பட்டை ஆகியவற்றை நன்றாக கொதிக்கவிட வேண்டும். தண்ணீர் ஒரு கப்பாக மாறும் வரை கொதிக்கவிட்டு வடிக்கட்டி தேன் கலந்து குடித்து வந்தால் குடல் ஆரோக்கியம் மேம்படும்.

6/6
image 6
image 6

லைப்ஸ்டைல் ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு

Jani Master: பாலியல் புகாரால் வந்த வினை - நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் தேசிய விருது ரத்து

Rasi Palan Today, Oct 6: துலாமுக்கு அமைதி, விருச்சிகத்துக்கு கவனம் - உங்கள் ராசிக்கான பலன்

மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?

ABP Premium

வீடியோ

Haryana election Exit Poll | அடித்து ஆடும் Rahul... சறுக்கிய Modi! ஹரியானா தேர்தல் EXIT POLLVanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்புWoman Police Attack | ”நீ எவன்ட வேணா சொல்லு”பெண் போலீஸ் மீது தாக்குதல்..நடுரோட்டில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Jani Master: பாலியல் புகாரால் வந்த வினை - நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் தேசிய விருது ரத்து
Jani Master: பாலியல் புகாரால் வந்த வினை - நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் தேசிய விருது ரத்து
Rasi Palan Today, Oct 6: துலாமுக்கு அமைதி, விருச்சிகத்துக்கு கவனம் - உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today, Oct 6: துலாமுக்கு அமைதி, விருச்சிகத்துக்கு கவனம் - உங்கள் ராசிக்கான பலன்
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
Breaking News LIVE 6th OCT 2024: சென்னையில் இன்று விமானப்படை சாகசம் - காலை முதல் மெரினாவில் குவிந்த மக்கள்

ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்

"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை

Embed widget