மேலும் அறிய
Coffee: ஒரு நாளைக்கு எத்தனை கப் காஃபி குடிக்கலாம் ?இதை கவனிங்க மக்களே!
சாப்பிட்ட உடனே டீ, காபி குடிப்பவரா நீங்கள்? மருத்துவர் சொல்லும் அறிவுரைகள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
காஃபி
1/5

ஒரு நாளைக்கு கணக்கு இல்லாமல் டீ,காஃபி குடிப்பவரா?கொஞ்சம் நிபுணர்களின் அறிவுரையை கேளுங்க. டீ அல்லது காஃபி அதிகளவு அருந்துவதால் மத்திய நரம்பு மண்டலம் (Central Nervous System) பாதிக்கப்படும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2/5

உடலுக்கு இரும்புச் சத்து தேவை என்பவர்கள். சாப்பாட்டிற்கு முன்பும் சாப்பிடதற்கு பின்பும் குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு டீ, காஃபி குடிக்க கூடாது என்றும் அதிகளவில் பால் சேர்த்த டீ,காஃபி குடிக்க வேண்டாம் என்றும் ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது.
Published at : 01 Oct 2024 06:59 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
கல்வி
தொலைக்காட்சி





















