மேலும் அறிய
Hair Growth Tips : தலை முடி அதிகமா உதிர்கிறதா? வீட்டிலே தீர்வு காணலாம்!
Hair Growth Tips : தலை முடி அதிகமா உதிர்கிறதா? வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து தலை முடியின் ஆரோக்கியத்தை நம்மால் காக்க முடியும்.
![Hair Growth Tips : தலை முடி அதிகமா உதிர்கிறதா? வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து தலை முடியின் ஆரோக்கியத்தை நம்மால் காக்க முடியும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/23/3c8fb2bf1bdd1e70d378adcc450265421724399554206501_original.png?impolicy=abp_cdn&imwidth=720)
முடி பராமரிப்பு
1/5
![கரிசாலை இலை, காய்ந்த நெல்லிக்காய், அதிமதுரம் மூன்றையும் சேர்த்து அரைத்து தலையில் தேய்த்து காய்ந்த பின் குளித்து வர முடி உதிர்தல் குறையலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/23/9702110c99f97076e12fce311476c31f5ef70.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
கரிசாலை இலை, காய்ந்த நெல்லிக்காய், அதிமதுரம் மூன்றையும் சேர்த்து அரைத்து தலையில் தேய்த்து காய்ந்த பின் குளித்து வர முடி உதிர்தல் குறையலாம்.
2/5
![பொன்னாங்கண்ணி சாறு, கரிசலாங்கண்ணி சாறு, தேங்காய் எண்ணெய் ஆகிய மூன்றையும் சமமாக எடுத்து கடாயில் சேர்த்து காய்ச்சி தலைக்கு தேய்த்து வந்தால் முடி உதிர்தலை தடுக்கலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/23/fa36aea26ec0a083ab60d5df46a30e8cc909f.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
பொன்னாங்கண்ணி சாறு, கரிசலாங்கண்ணி சாறு, தேங்காய் எண்ணெய் ஆகிய மூன்றையும் சமமாக எடுத்து கடாயில் சேர்த்து காய்ச்சி தலைக்கு தேய்த்து வந்தால் முடி உதிர்தலை தடுக்கலாம்.
3/5
![தலைமுடி எப்போதும் ஆரோக்கியமாக இருப்பதற்கு, உணவில் இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/23/528f11a6def38c261b80224306748df9b56dd.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
தலைமுடி எப்போதும் ஆரோக்கியமாக இருப்பதற்கு, உணவில் இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
4/5
![செம்பருத்திப் பூவில் சிறிதளவு தண்ணீரை ஊற்றி பேஸ்டாக அரைத்து வாரம் ஒரு முறை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்தலை தடுக்கலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/23/e070fa0336c9f5c88743455d3ff554625dca1.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
செம்பருத்திப் பூவில் சிறிதளவு தண்ணீரை ஊற்றி பேஸ்டாக அரைத்து வாரம் ஒரு முறை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்தலை தடுக்கலாம்.
5/5
![சின்ன வெங்காயத்தை அரைத்து சாறு பிழிந்து முடி கொட்டிய இடத்தில் தடவி அரை மணி நேரத்தில் குளித்து வந்தால் முடி உதிர்தலை குறைக்கலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/23/f0f93fcf89c30ab2999a1953022e3aac2a035.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
சின்ன வெங்காயத்தை அரைத்து சாறு பிழிந்து முடி கொட்டிய இடத்தில் தடவி அரை மணி நேரத்தில் குளித்து வந்தால் முடி உதிர்தலை குறைக்கலாம்.
Published at : 23 Aug 2024 02:46 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion