மேலும் அறிய

Garlic Skin Peeling : கை வலிக்காமல் பூண்டு தோலை ஈஸியாக அகற்ற சூப்பர் டிப்ஸ் இதோ!

Garlic Skin Peeling : மெனக்கெடாமல் பூண்டு தோலை உரிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்.

பூண்டு

1/6
பூண்டு அன்றாட சமையலில் பயன்படுத்தப்படுகிறது. பூண்டின் வாசனை மற்றும் சுவை சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் இதில் மனித உடலுக்கு தேவையான பல நன்மைகள் உள்ளன.

2/6
பூண்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருப்பதால் இது பல நோய்களின் தீவரத்தை குறைக்க உதவலாம்.சளி, இருமல் உள்ளவர்களுக்கு பூண்டு நல்ல நிவாரணம் தரும்.

3/6
மூக்கடைப்பு உள்ள குழந்தைகளின் கழுத்தில் பூண்டு மாலை அணிவித்தால் சற்று நிவாரணம் கிடைக்கலாம். பூண்டில் இருக்கும் அல்லிசின் கெட்ட கொழுப்பை கறைக்க உதவலாம்.

4/6
பூண்டு இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவலாம்.பூண்டில் இருக்கும் ஜின்க் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். பூண்டு எலும்புகளை வலுவாக்க உதவலாம். நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளை கொண்ட இது கண் மற்றும் காது நோய்த்தொற்றுகளுக்கு எதிராக போராடுமாம்.

5/6
குடலில் இருக்கும் புழுக்களை அகற்றி ஜீரண மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்தலாம். இப்படிப்பட்ட பூண்டை நாம் அன்றாட சேர்த்து கொள்வது அவசியம்.

6/6
பூண்டை பொறுத்தவரை, அதன் தோலை உரிப்பதுதான் மிகவும் கடினமான விஷயம். அதை பிரித்து எடுப்பதற்குள் கை விரல்கள் ஒரு வழியாகிவிடும். இப்போது இந்த பிரச்சினைக்கு தீர்வு தரும் சூப்பர் டிப்ஸ்  பற்றி பார்க்கலாம். முதலில் பூண்டை உடைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பூண்டு பற்களின் மேற்பரப்பில் லேசாக எண்ணெய் தடவி சூரிய ஒளியில் படும் இடத்தில் 30 நிமிடங்களுக்கு வைக்க வேண்டும். இப்படி செய்தால் அதன் தோல் எளிதாக பிரிந்துவிடும்.

லைப்ஸ்டைல் ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Curry Leaves Rice: முடிக்கு ஆரோக்கியம் தரும், சுவையான கறிவேப்பிலை சாதம்..! நறுக்குனு செய்வது எப்படி?
முடிக்கு ஆரோக்கியம் தரும், சுவையான கறிவேப்பிலை சாதம்..! நறுக்குனு செய்வது எப்படி?
அரிசி விலை உயர்வு கட்டுக்குள் வரும்; பதுக்கல் மீது கடும் நடவடிக்கை: அமைச்சர் வெங்கட்ராமன் !

Pressure Cooker: சின்ன கவனக்குறைவு உயிருக்கே ஆபத்து.. பிரஷர் குக்கரை பயன்படுத்தும் போது இந்த 5 தப்பை பண்ணிடாதீங்க!

Fridge: பிரிட்ஜ் ஃப்ரீசரில் ஐஸ் கட்டிகள் மலைபோல் குவிகிறதா? முக்கிய காரணங்கள் இதோ!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தென்காசி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் - MBBS to IAS: யார் இந்த மோனிகா ராணா?

மின் வெட்டு குறித்து பேசும்போதே கட்டான கரண்ட்; அப்செட் ஆன பிரேமலதா.. தனுஷ் கேள்விக்கு கொடுத்த ரியாக்‌ஷன்

அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி - சீமான் திட்டவட்டம்!

"கடன் வாங்காதீர்கள்" - அதிக கடன் வாங்கி செலவு செய்ய வேண்டாம் - முதல்வர் விஜய் அட்வைஸ்
முதலமைச்சர் கோப்பைக்கான நிறைவுவிழா - பரிசுகள், ஊக்கத்தொகைகளை வழங்கிய முதல்வர்!

“திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்; நான் இல்லாவிட்டாலும் தொண்டர்கள் இருப்பார்கள்” - ரெய்டு குறித்து கே.என்.நேரு பரபரப்பு பேட்டி

தேனி சிறையில் கைதிகள் தப்பியதன் எதிரொலி - சிறைத்துறை டிஜிபி அதிரடி மாற்றம்!

திமுகவை கண்டு அஞ்சும் கல்வி நிறுவனங்கள்! - அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன அதிர்ச்சி தகவல்

Embed widget