மேலும் அறிய
Vazhaipazha Paniyaram : வாழைப்பழத்தில் பணியாரமா? கேட்கவே புதுசா இருக்கே!
Vazhaipazham Paniyaram : இந்த சுவையான வாழைப்பழ பணியார ரெசிபியை இன்றே வீட்டில் செய்து அசத்துங்கள்.
வாழைப்பழ பணியாரம்
1/6

தேவையான பொருட்கள் : தண்ணீர் - 1/2 கப், வெல்லம் - 1/2 கப், வாழைப்பழம் - 5, ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி, தேங்காய் துண்டுகள், கோதுமை மாவு - 1 கப், அரிசி மாவு - 2 மேசைக்கரண்டி, நெய்.
2/6

செய்முறை : முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து அதில் வெல்லத்தை சேர்த்து பாகாக காய்ச்சி எடுத்துக் கொள்ளவும் .
Published at : 06 Sep 2024 01:41 PM (IST)
மேலும் படிக்க





















