மேலும் அறிய

Varagarisi Upma : சுத்தான வரகரிசி உப்மா.. இந்த சூப்பரான டிஃபனை செய்து பாக்க மறந்துடாதீங்க!

Varagarisi Upma : காலை வேளையில் சத்து மிகுந்த உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். அப்போ இந்த வரகரிசி உப்புமாவை ட்ரை பண்ணி பாருங்க.

வரகரிசி உப்மா

1/6
தேவையான பொருட்கள் : வரகரிசி - 1 கப், நெய் - 3 மேசைக்கரண்டி, கடலை பருப்பு - 1 தேக்கரண்டி , உளுத்தம் பருப்பு  - 1 தேக்கரண்டி, கடுகு - 1 தேக்கரண்டி, வெங்காயம் - 1 நறுக்கியது, பச்சை மிளகாய் - 6 கீறியது , இஞ்சி - 1 துண்டு நறுக்கியது, கறிவேப்பிலை, கேரட் - 1 கப் நறுக்கியது , பீன்ஸ் - 1 கப் நறுக்கியது, உப்பு - 1 தேக்கரண்டி, கொத்தமல்லி.

2/6
செய்முறை : முதலில் வரகரிசியை நன்கு கழுவி, அரிசி மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்.

3/6
அடுத்தது ஒரு குக்கரில் நெய் ஊற்றி சூடானதும், கடலை பருப்பு, உளுத்தம்பருப்பு, கடுகு ஒரு நிமிடம் வறுக்கவும். அதன் பின் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.

4/6
அடுத்தது பொடியாக நறுக்கிய கேரட், பொடியாக நறுக்கிய பீன்ஸ் சேர்த்து நன்கு வதக்கவும். அதன்பின் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறிவிடவும்.

5/6
அடுத்தது ஊறவைத்த வரகரிசியை சேர்த்து ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் ஒரு விசில் வைத்து வேகவைக்கவும்.

6/6
ஒரு விசில் வந்ததும், அடுப்பிலிருந்து இறக்கி கொத்தமல்லி  தூவி பரிமாறினால் சுவையான வரகரிசி உப்மா தயார்.

உணவு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!

TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!

காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?

நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்

Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்

Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!

Embed widget