மேலும் அறிய
Squid Fish Masala : மணக்க மணக்க கனவா மீன் மசாலா செய்வது எப்படி?
Squid Fish Masala : சுடச்சுட வெள்ளை சாதத்தில் இந்த கனவா மீன் மசாலாவை சேர்த்து சாப்பிட்டு பாருங்க.. மறக்கவே மாட்டீங்க..
கனவா மீன் மசாலா
1/6

தேவையான பொருட்கள் : கனவா மீன் - 1 கிலோ, தேங்காய் எண்ணெய் - 1 1/2 மேசைக்கரண்டி, வெங்காயம் - 1 நறுக்கியது, சின்ன வெங்காயம் - 25 நறுக்கியது, இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி, பச்சை மிளகாய் - 1 நறுக்கியது, தக்காளி - 2 நறுக்கியது, உப்பு, மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி, மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி, சீரக தூள் - 1 தேக்கரண்டி, தனியா தூள் - 2 தேக்கரண்டி, மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி, தண்ணீர் - 1/4 கப், கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி, கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, எலுமிச்சை பழச்சாறு.
2/6

செய்முறை : முதலில் கனவா மீனை கழுவி சுத்தம் செய்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கலந்துகொள்ளவும்.
Published at : 13 Aug 2024 11:08 AM (IST)
மேலும் படிக்க





















