மேலும் அறிய

Semiya Kesari: நவராத்திரி ஸ்பெஷல்; புதுமையான சேமியா கேசரி ரெசிபி இதோ!

Semiya Kesari: சேமியா கேசரி எப்படி செய்யலாம் என்பதை இங்கே விரிவாக காணலாம்.

சேமியா கேசரி

1/5
தேவையான பொருட்கள்  சேமியா - 1 கப் (250 மி.லி கப்) தண்ணீர் - 2 1/2 கப் கேசரி கலர் - 1 சிட்டிகை சர்க்கரை - 3/4 கப் ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி முந்திரி பருப்பு - 1 மேசைக்கரண்டி  திராட்சை - 1 மேசைக்கரண்டி நெய் - 5 தேக்கரண்டி

2/5
ஒரு கடாயில் நெய் ஊற்றி, சேமியாவை சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும். அதே கடாயில் மீண்டும் நெய் ஊற்றி முந்திரி, திராட்சையை சேர்த்து வறுக்கவும்.

3/5
அடுத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் வறுத்த சேமியாவை சேர்த்து வேகவைக்கவும்.  சேமியா பாதி வெந்ததும் கேசரி கலர் சேர்க்கவும்.

4/5
சேமியா முழுமையாக வெந்தவுடன் சர்க்கரையை சேர்க்கவும்.  பின்பு ஏலக்காய் தூள் சேர்க்கவும்.

5/5
சேமியா கெட்டியானதும் வறுத்த முந்திரி திராட்சையை சேர்க்கவும்.  இறுதியாக நெய் சேர்த்து கலந்து விட்டு அடுப்பை அணைக்கவும்.  அருமையான சேமியா கேசரி தயார்.

உணவு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Maya Tata: ரத்தன் டாடாவின் பல்லாயிரம் கோடி ரூபாய் சாம்ராஜ்ஜியம்; டாடா குழுமத்தின் வாரிசு இவரா? யார் இந்த மாயா டாடா?
ரத்தன் டாடாவின் பல்லாயிரம் கோடி ரூபாய் சாம்ராஜ்ஜியம்; டாடா குழுமத்தின் வாரிசு இவரா? யார் இந்த மாயா டாடா?
Simi Garewal - Tata :
Simi Garewal : "இந்த இழப்பு தாங்கிக்கொள்ள முடியாதது" : ரத்தன் டாடாவின் முன்னாள் காதலி உருக்கம்
Vettaiyan Twitter Review : வெற்றிபெற்றதா ரஜினிகாந்த் ஞானவேல் கூட்டணி...வேட்டையன் பட ட்விட்டர் விமர்சனங்கள் சொல்வது என்ன?

Breaking News LIVE : தீட்சிதர்கள் மட்டுமே விளையாடக்கூடிய மைதானத்தை ஏற்படுத்தித் தரலாம் : ராமதாஸ் கிண்டல்

ABP Premium

வீடியோ

History of Ratan Rata | Mukesh Ambani on Ratan Tata | ”உயிர் நண்பனை இழந்துட்டேன்” என்னால் தாங்க முடியவில்லை!Ratan Tata Passed Away | டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா மறைவு! கண்ணீர் கடலில் இந்தியா!Thalavai Sundaram Removed From ADMK | தளவாய் நீக்கப்பட்டது ஏன்?தூக்கியடித்த EPS..தூண்டில் போடும் BJP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Maya Tata: ரத்தன் டாடாவின் பல்லாயிரம் கோடி ரூபாய் சாம்ராஜ்ஜியம்; டாடா குழுமத்தின் வாரிசு இவரா? யார் இந்த மாயா டாடா?
ரத்தன் டாடாவின் பல்லாயிரம் கோடி ரூபாய் சாம்ராஜ்ஜியம்; டாடா குழுமத்தின் வாரிசு இவரா? யார் இந்த மாயா டாடா?
Simi Garewal - Tata :
Simi Garewal : "இந்த இழப்பு தாங்கிக்கொள்ள முடியாதது" : ரத்தன் டாடாவின் முன்னாள் காதலி உருக்கம்
Vettaiyan Twitter Review : வெற்றிபெற்றதா ரஜினிகாந்த் ஞானவேல் கூட்டணி...வேட்டையன் பட ட்விட்டர் விமர்சனங்கள் சொல்வது என்ன?
Vettaiyan Twitter Review : வெற்றிபெற்றதா ரஜினிகாந்த் ஞானவேல் கூட்டணி...வேட்டையன் பட ட்விட்டர் விமர்சனங்கள் சொல்வது என்ன?
Breaking News LIVE : தீட்சிதர்கள் மட்டுமே விளையாடக்கூடிய மைதானத்தை ஏற்படுத்தித் தரலாம் : ராமதாஸ் கிண்டல்
Breaking News LIVE : தீட்சிதர்கள் மட்டுமே விளையாடக்கூடிய மைதானத்தை ஏற்படுத்தித் தரலாம் : ராமதாஸ் கிண்டல்
TNPSC 2025 Annual Planner: டிஎன்பிஎஸ்சி 2025 குரூப் 1, 2, 4 தேர்வுகள் எப்போது?- ஆண்டு அட்டவணை வெளியீடு

"எங்களை வாழ வைத்தார் விஜய்" - தவெக மாநாடு திடலில் நடந்த சுவாரஸ்யம்
TN Entrepreneur : தொழில்முனைவோராக மாற ஆசையா? ஓராண்டு சான்றிதழ் படிப்பில் சேரலாம்: அரசு அழைப்பு

’நீட் தேர்வைக் கொண்டு வந்ததே திமுகதான்; ரத்துசெய்ய எதுவுமே செய்யவில்லை’- ஈபிஎஸ் தாக்கு

Embed widget