மேலும் அறிய
Pudalangai Thayir Pachadi : புடலங்காய் தயிர் பச்சடி.. சாதத்துடன் சாப்பிட சூப்பரா இருக்கும்!
Pudalangai Thayir Pachadi : புடலங்காயை வைத்து கூட்டு பொரியல் மட்டும் இல்லாமல் தயிர் பச்சடியும் செய்யலாம் வாங்க பார்க்கலாம்.
புடலங்காய் தயிர் பச்சடி
1/6

தேவையான பொருட்கள் :புடலங்காய் - 3, மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன், தேங்காய் துருவல் - 1/4 கப், நறுக்கிய இஞ்சி - 1துண்டு, பச்சை மிளகாய் - 4 , உப்பு, தயிர் - 1 கப், எண்ணெய் - 2 தேக்கரண்டி, கடுகு- – 1/2 டீஸ்பூன், சீரகம் - 1/2 டீஸ்பூன், உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன், சிவப்பு மிளகாய் – 2 , பெருங்காய தூள் – 1/4 டீஸ்பூன், கறிவேப்பிலை, தண்ணீர்.
2/6

செய்முறை: .முதலில் புடலங்காயை சின்ன துண்டுகளாக நறுக்கி உப்பு, மஞ்சள் கலந்த தண்ணீரில் பத்து நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி தனியாக எடுத்துக் கொள்ளவும்.
Published at : 05 Aug 2024 12:11 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
கிரிக்கெட்
உலகம்
தமிழ்நாடு





















