மேலும் அறிய

Pasi Paruppu Kara Idli : சத்து மிக்க பாசிப்பருப்பு கார இட்லி.. செய்முறை விளக்கம் இதோ!

Pasi Paruppu Kara Idli : குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துகள் இந்த பாசிப் பருப்பு இட்லியில் நிறைந்துள்ளது.

பாசிப் பருப்பு இட்லி

1/6
தேவையான பொருட்கள் : பாசிப்பருப்பு - 250 கிராம், தண்ணீர், பூண்டு - 1 தேக்கரண்டி, இஞ்சி - 1 தேக்கரண்டி, பச்சை மிளகாய் - 2 நறுக்கியது, மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி , மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி , சீரகத்தூள் - 1 தேக்கரண்டி , உப்பு - 1 தேக்கரண்டி, வெங்காயம் - 2 நறுக்கியது, முட்டைக்கோஸ் - 1 கிண்ணம், கடலை மாவு - 3 மேசைக்கரண்டி, கொத்தமல்லி இலை - நறுக்கியது, எண்ணெய் - 2

2/6
செய்முறை : பாசிபருப்பை கழுவி, தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரம் ஊற வைத்து எடுத்துக்கொள்ளவும். அதன் பின் மிக்ஸியில் சேர்த்து மென்மையாக அரைத்துக் கொள்ளவும்

3/6
அடுத்தது அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் மாற்றி, துருவிய பூண்டு, இஞ்சி, நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரக தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

4/6
அடுத்தது மாவில், நறுக்கிய வெங்காயம், முட்டைக்கோஸ், உளுந்து மாவு,  நறுக்கிய கொத்தமல்லி இலைகள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

5/6
அடுத்தது அடுப்பில் இட்லி பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். அதன் பின் இட்லி ஊற்றி பாத்திரத்தை மூடி வைக்கவும்.

6/6
இட்லி பாத்திரத்தை மூடி வைத்து குறைந்த தீயில் ஏழு முதல் பத்து நிமிடங்களுக்கு வேகவைத்து எடுத்தால் சுவையான பாசிப்பருப்பு கார இட்லி தயார்.

உணவு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

இளைஞர்களை ஏமாற்ற வரும் விஜய்.. மறைமுகமாக தாக்கிப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

என்னை யாரும் இயக்கவில்லை... எல்லாவற்றிற்கும் தீர்வு உண்டு - ராமதாஸ்

ADMK RajyaSabha Candidates: அடித்து ஆடும் எடப்பாடி - கூட்டணி கட்சிகளுக்கு ”நோ”, ராஜ்யசபா எம்.பி., வேட்பாளர்கள் அறிவிப்பு

அறிவாலயத்தை மதுரையில் இடம் மாற்றம் செய்ததால் மதுரைக்கு என்ன லாபம் - ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு

ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance  | விஜயை குறைசொல்லாதீங்க.. இபிஎஸ் போட்ட ஆர்டர்! அதிமுகவின் கூட்டணி கணக்கு | EPSAnbumani | பாமக நிர்வாகிகளுக்கு அழைப்பு ஆட்டத்தை தொடங்கிய அன்புமணி! ராமதாஸுக்கு எதிராக ஸ்கெட்ச்Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இளைஞர்களை ஏமாற்ற வரும் விஜய்.. மறைமுகமாக தாக்கிப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இளைஞர்களை ஏமாற்ற வரும் விஜய்.. மறைமுகமாக தாக்கிப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
என்னை யாரும் இயக்கவில்லை... எல்லாவற்றிற்கும் தீர்வு உண்டு - ராமதாஸ்
என்னை யாரும் இயக்கவில்லை... எல்லாவற்றிற்கும் தீர்வு உண்டு - ராமதாஸ்
ADMK RajyaSabha Candidates: அடித்து ஆடும் எடப்பாடி - கூட்டணி கட்சிகளுக்கு ”நோ”, ராஜ்யசபா எம்.பி., வேட்பாளர்கள் அறிவிப்பு
ADMK RajyaSabha Candidates: அடித்து ஆடும் எடப்பாடி - கூட்டணி கட்சிகளுக்கு ”நோ”, ராஜ்யசபா எம்.பி., வேட்பாளர்கள் அறிவிப்பு
அறிவாலயத்தை மதுரையில் இடம் மாற்றம் செய்ததால் மதுரைக்கு என்ன லாபம் - ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு
அறிவாலயத்தை மதுரையில் இடம் மாற்றம் செய்ததால் மதுரைக்கு என்ன லாபம் - ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு
Thug Life: கர்நாடகாவில் தக்ஃலைப் படத்திற்கு தடை.. கமல் மன்னிப்பு கேட்டால்தான் ரிலீஸ் பண்ணுவாங்களாம்!

Rinku Singh Wedding: திருமண தேதியை அறிவித்த ரிங்கு சிங் - பிரியா சரோஜை எங்கு? எப்போது? கரம்பிடிக்கிறார்..

முன்னாடி பின்னாடி என்ன இருந்தது.. லோகேஷ் கனகராஜ் படத்தை மிஞ்சிய கடத்தல்.. அதிகாரிகள் ஷாக்
முன்னாடி பின்னாடி என்ன இருந்தது.. திரைப்படத்தை மிஞ்சும் அளவுக்கு கடத்தல் சம்பவம்
Tata Punch Facelift: பெரிய டச்ஸ்க்ரீன், பிஜிடல் செண்டர் கன்சோல் - ஃபேலிஃப்டில் மிரட்டும் டாடா பஞ்ச் - EV டச்

Embed widget