மேலும் அறிய
Paalkova Rose Milk : வெயிலுக்கு இதமான பால்கோவா ரோஸ் மில்க்!
Paalkova Rose Milk Recipe : வெயிலுக்கு சாதாரண ரோஸ் மில்க் குடிப்பதை விட, இந்த மாதிரி பால்கோவா ரோஸ் மில்க் செய்து குடித்து பாருங்க சூப்பரா இருக்கும்.
பால்கோவா ரோஸ் மில்க்
1/5

தேவையான பொருட்கள்: கொழுப்புள்ள பால் – 1 1/4 லிட்டர், பால்கோவா-200 கிராம், ரோஸ் சிரப், ஏலக்காய் தூள் - 1/4 தேக்கரண்டி, குங்குமப்பூ, ஐஸ் கட்டிகள்
2/5

செய்முறை: ஒரு பாத்திரத்தில் பாலை நன்கு கொதிக்க வைத்து, அதில் தேவையான அளவு ரோஸ் சிரப் சேர்த்து கலக்கி தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்
Published at : 21 May 2024 11:42 AM (IST)
Tags :
Summer Recipesமேலும் படிக்க




















