மேலும் அறிய
Oats Omelette : டயட்டில் உள்ளவர்களா நீங்கள்? ஓட்ஸ் ஆம்லெட் ரெசிபி இதோ!
Oats Omelette : இந்த மாதிரி ஓட்ஸை ஆம்லெட்டில் சேர்த்து சாப்பிட்டு பாருங்க, வாரத்திற்கு ஒருமுறையாவது இதை செய்ய தொடங்கிடுவீங்க.
ஓட்ஸ் ஆம்லெட்
1/6

தேவையான பொருட்கள் : ஓட்ஸ் - 3 தேக்கரண்டி, பால் - 1 மேசைக்கரண்டி, முட்டை - 4 , வெங்காயம் - 2 , பச்சை மிளகாய் - 1 , வெல்லம் - 1 தேக்கரண்டி, துருவிய கேரட் - 2 தேக்கரண்டி, உப்பு, மிளகு, குடைமிளகாய், ஆலிவ் எண்ணெய்.
2/6

செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் ஓட்ஸ் சேர்த்து அதில் பாலை ஊற்றி ஊறவைக்கவும்.
Published at : 22 Aug 2024 12:03 PM (IST)
மேலும் படிக்க





















