மேலும் அறிய
Falooda : அட்டகாசமான முலாம்பழம் ஃபலூடா செய்வது எப்படி?
Muskmelon Falooda : இந்த அட்டகாசமான முலாம்பழ ஃபலூடாவை மிக எளிமையாக வீட்டிலேயே செய்யலாம்
முலாம்பழம் ஃபலூடா
1/6

தேவையான பொருட்கள் : முலாம்பழம் - 1 , சர்க்கரை - 2 தேக்கரண்டி , ஐஸ் கட்டிகள், சப்ஜா விதைகள் - 1 தேக்கரண்டி, தண்ணீர், வேகவைத்த சேமியா , வெண்ணிலா ஐஸ்கிரீம், பிஸ்தா நறுக்கியது, பாதாம் நறுக்கியது.
2/6

செய்முறை: முதலில் சப்ஜா விதையை தண்ணீரில் 15 நிமிடம் ஊறவைத்து எடுத்துக் கொள்ளவும். அடுத்தது சேமியாவை தண்ணீரில் வேகவைத்து தனியாக எடுத்துக்கொள்ளவும்.
Published at : 01 Aug 2024 12:36 PM (IST)
மேலும் படிக்க




















