மேலும் அறிய
Milagu Vadai : மசால் வடை தெரியும் அது என்ன மிளகு வடை.. அதை எப்படி செய்றது?
Milagu Vadai : எப்போதும் உளுந்த வடை, பருப்பு வடை சாப்பிட்டு போர் அடித்துவிட்டதா? அப்போ இந்த மிளகு வடை செஞ்சி பாருங்க சூப்பரா இருக்கும்.
மிளகு வடை
1/6

தேவையான பொருட்கள் : உளுத்தம் பருப்பு - 1/2 கப் , அரிசி மாவு - 2 தேக்கரண்டி, மிளகு -1 தேக்கரண்டி, சீரகம் - 1/2 தேக்கரண்டி, உப்பு, எண்ணெய்
2/6

செய்முறை: முதலில் உளுத்தம் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்.
Published at : 14 Aug 2024 11:44 AM (IST)
மேலும் படிக்க





















