மேலும் அறிய
Masala Tea: டீ ப்ரியர்களா? இதோ உங்களுக்காக மசாலா டீ பொடி - ரெசிபி!
Masala Tea: டீ ப்ரியர்கள் எனில் உங்களுக்காகவே மசாலா டீ எளிதாக வீட்டிலேயே செய்து குடிக்கலாம்.
![Masala Tea: டீ ப்ரியர்கள் எனில் உங்களுக்காகவே மசாலா டீ எளிதாக வீட்டிலேயே செய்து குடிக்கலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/03/9fd403e17535c92274e009a4b4f01c711717425035281333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மசாலா டீ
1/6
![டீ குடிக்காம நாளே ஓடாது என்பவர்கள்.. இதோ மசாலா டீ ரெசிபி.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/03/799bad5a3b514f096e69bbc4a7896cd917cc9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
டீ குடிக்காம நாளே ஓடாது என்பவர்கள்.. இதோ மசாலா டீ ரெசிபி.
2/6
![தேவையான பொருட்கள்: சுக்கு - சிறிய துண்டு,பட்டை - சிறிய துண்டு,முழு மிளகு - 1/2 தேக்கரண்டி,ஏலக்காய் - 5கிராம்பு - 6தண்ணீர் - 1 கப் ,டீ தூள் - 2 தேக்கரண்டி,பால் - 1 கப் ,சர்க்கரை - 2 தேக்கரண்டி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/03/d0096ec6c83575373e3a21d129ff8fef4e443.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தேவையான பொருட்கள்: சுக்கு - சிறிய துண்டு,பட்டை - சிறிய துண்டு,முழு மிளகு - 1/2 தேக்கரண்டி,ஏலக்காய் - 5கிராம்பு - 6தண்ணீர் - 1 கப் ,டீ தூள் - 2 தேக்கரண்டி,பால் - 1 கப் ,சர்க்கரை - 2 தேக்கரண்டி
3/6
![மிக்ஸில், சுக்கு, பட்டை, முழு மிளகு, ஏலக்காய் , கிராம்பு சேர்த்து தூளாக அரைக்கவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/03/032b2cc936860b03048302d991c3498f81a51.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மிக்ஸில், சுக்கு, பட்டை, முழு மிளகு, ஏலக்காய் , கிராம்பு சேர்த்து தூளாக அரைக்கவும்.
4/6
![பாத்திரத்தில், தண்ணீர் ஊற்றி, டீ மசாலா தூள் சேர்த்து 1 நிமிடம் கொதிக்கவிடவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/03/fe5df232cafa4c4e0f1a0294418e5660d28cc.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பாத்திரத்தில், தண்ணீர் ஊற்றி, டீ மசாலா தூள் சேர்த்து 1 நிமிடம் கொதிக்கவிடவும்.
5/6
![அடுத்து டீ தூள் சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிடவும். இதில் பால் ஊற்றி 3 நிமிடம் மிதமான தீயில் கொதிக்கவிடவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/03/f3ccdd27d2000e3f9255a7e3e2c48800a4305.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அடுத்து டீ தூள் சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிடவும். இதில் பால் ஊற்றி 3 நிமிடம் மிதமான தீயில் கொதிக்கவிடவும்.
6/6
![இதில் நாட்டுச் சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம். மசாலா டீ தயார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/03/156005c5baf40ff51a327f1c34f2975bb0236.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இதில் நாட்டுச் சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம். மசாலா டீ தயார்.
Published at : 03 Jun 2024 08:06 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
வணிகம்
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion