மேலும் அறிய
Masala Bread Toast: சுவையான ஸ்நாக்ஸ் - மசாலா பிரெட் டோஸ்ட் எப்படி செய்வது?
Masala Bread Toast: மாலை நேரத்தில் குழந்தைகள் பள்ளி முடிந்து வந்ததும் இந்த மசாலா டோஸ்ட் செய்து கொடுக்கலாம்.

மசாலா டோஸ்ட்
1/5

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, அதில் கடுகு, சீரகம் சேர்க்கவும்.
2/5

கடுகு பொரிந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
3/5

அடுத்து பீன்ஸ், குடைமிளகாய், கேரட், முட்டைக்கோஸ் சேர்த்து வதக்கவும்.
4/5

தக்காளி, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கலந்து விடவும். கரம் மசாலா தூள், கொத்தமல்லி இலை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
5/5

எலுமிச்சைபழச்சாறு சேர்த்து கலந்து விடவும். பிரட்டை முக்கோண வடிவில் வெட்டி கொள்ளவும். ஒரு பானில் வெண்ணெய் சேர்த்து வெண்ணெய் உருகியதும் பிரட்டை வைத்து இருபுறமும் டோஸ்ட் செய்யவும்.தயார் செய்த காய்கறி மசாலாவை டோஸ்ட் செய்த பிரட் துண்டுகளின் மேல் வைக்கவும். மசாலா பிரட் டோஸ்ட்டை சிறிது கெட்சப் உடன் பரிமாறவும்.
Published at : 17 Jun 2024 03:07 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement