மேலும் அறிய
Kambu Dosai Recipe:சுவையான கம்பு தோசை எப்படி செய்வது? ரெசிபி இதோ!
Kambu Dosai Recipe:தோசை மாவு இருந்தால் போதும் விதவிதமான தோசை செய்து சாப்பிடலாம். அதுவும் சிறுதானிய உணவுகள் என்றால் உடலுக்கும் மிகவும் ஆரோக்கியமானது.
கம்பு தோசை
1/5

தோசை ப்ரியராக இருந்தால் கம்பு, கேழ்வரகு தோசை என விதவிதமாக செய்து சாப்பிடலாம். தக்காளி, பீட்ரூட், மரவள்ளிக்கிழங்கு ஆகியவற்றை அரைத்து மாவுடன் கலந்து தோசை செய்து சாப்பிடலாம்.
2/5

இதில் கம்பு தோசை எப்படி செய்வது என்று காணலாம். கம்பை நன்கு கழுவி 4 மணிநேரம் ஊறவிடவும்.
Published at : 02 Jun 2024 01:34 PM (IST)
மேலும் படிக்க




















