மேலும் அறிய
Kadalai Maavu Laddu : சத்தான கடலை மாவு லட்டு செய்வது எப்படி?
Kadalai Maavu Laddu : ரவா லட்டு, தேங்காய் லட்டு சாப்பிட்டு போர் அடித்துவிட்டதா? அப்போது இந்த கடலை மாவு லட்டை ட்ரை பண்ணுங்க.
கடலை மாவு லட்டு
1/6

தேவையான பொருட்கள் : நெய், கடலை மாவு - 250 மிகி , பொடித்த சர்க்கரை - 1 1/2 கப், ஏலக்காய் விதைகள், முந்திரி பருப்பு.
2/6

செய்முறை : முதலில் மிக்ஸி ஜாரில் சர்க்கரை மற்றும் ஏலக்காயை சேர்த்து பொடியாக அரைத்துக்கொள்ளவும். அடுத்தது கடாயில் நெய் ஊற்றி சூடானதும், முந்திரி பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
Published at : 09 Sep 2024 11:41 AM (IST)
மேலும் படிக்க




















