மேலும் அறிய
Egg Rice: சுவையான ஆந்திரா ஸ்டைல் முட்டை சாதம் செய்வது எப்படி?
Egg Rice : சுவையான ஆந்திரா ஸ்டைல் முட்டை சாதம் செய்வது எப்படி என்று காணலாம்.
ஆந்திரா முட்டை சாதம்
1/6

தேவையான பொருட்கள் : மிளகு - 2 தேக்கரண்டி , சீரகம் - 1 தேக்கரண்ட, சோம்பு - 1 தேக்கரண்டி , பட்டை, கிராம்பு - 3 , ஏலக்காய் - 1 , பாஸ்மதி அரிசி - 1 கப், முட்டை - 7 , எண்ணெய் - 4 மேசைக்கரண்டி , பூண்டு - 1 மேசைக்கரண்டி, பச்சை மிளகாய் - 2 , வெங்காயம் - 1 , கறிவேப்பிலை, தக்காளி - 2 , உப்பு -1 தேக்கரண்டி , மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி , மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி , அரைத்த மசாலா தூள், வெங்காயத்தாள்
2/6

செய்முறை : கடாயில் எண்ணெய் ஊற்றாமல் மிளகு, சீரகம், சோம்பு, பட்டை, கிராம்பு ஏலக்காய் சேர்த்து வறுத்து நன்கு பொடியாக அரைக்கவும். அதன்பின் கடாயில் எண்ணெய் ஊற்றி பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
Published at : 11 Jun 2024 09:09 AM (IST)
மேலும் படிக்க





















