மேலும் அறிய
French Fries : கடையில் வாங்க வேண்டாம்.. 20 நிமிடத்தில் வீட்டிலேயே பிரெஞ்சு ப்ரைஸ் செய்யலாம்!
French Fries : இந்த பிரெஞ்சு ப்ரைஸை குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் சிற்றுண்டியாக செய்து கொடுக்கலாம்.
பிரெஞ்சு ப்ரைஸ்
1/6

தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு - 3 , எண்ணெய், மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி, உப்பு - 1/2 தேக்கரண்டி, பூண்டு பொடி - 1/2 தேக்கரண்டி
2/6

செய்முறை : முதலில் உருளைக்கிழங்கு தோலை உரித்து நீள நீளமாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
Published at : 18 Jul 2024 11:31 AM (IST)
மேலும் படிக்க




















