மேலும் அறிய
Thari Kanji : உடலுக்கு புத்துணர்ச்சி தரும் சுவையான தரி கஞ்சி.. இப்படி செய்து பாருங்க!
Thari Kanji Recipe : காலை நேரத்தில் கஞ்சி செய்து சாப்பிட்டால் உடலுக்கு தேவையான புத்துணர்ச்சி கிடைக்கும்.
தரி கஞ்சி
1/6

தேவையான பொருட்கள் : நெய் - 1 தேக்கரண்டி, ரவை - 1/2 கப், தண்ணீர் - 1 1/2 கப், காய்ச்சிய பால் - 1 லிட்டர், சர்க்கரை - 1/2 கப் , உப்பு - 1 சிட்டிகை , ஏலக்காய்த்தூள் - 1 சிட்டிகை, நெய், முந்திரி , சின்ன வெங்காயம் , திராட்சை
2/6

செய்முறை : அடுப்பில் கடாயை வைத்து நெய் ஊற்றி சூடானதும் ரவையை சேர்த்து மிதமான தீயில் 3 நிமிடம் வறுக்கவும்.
Published at : 10 Jul 2024 10:18 AM (IST)
Tags :
South Indian Recipesமேலும் படிக்க




















