மேலும் அறிய
Garlic Potato Balls : சுவையான பூண்டு உருளைக்கிழங்கு பால்ஸ் செய்வது எப்படி?
Garlic Potato Balls : குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ்சாக இந்த பூண்டு உருளைக்கிழங்கு பால்ஸ் செய்து கொடுத்து பாருங்க அடிக்கடி செய்ய சொல்லுவாங்க.
பூண்டு உருளைக்கிழங்கு பால்ஸ்
1/6

தேவையான பொருட்கள் : உருளைக்கிழங்கு - 5 நறுக்கியது, உப்பு - 1 தேக்கரண்டி , சில்லி பிளேக்ஸ் - 1 தேக்கரண்டி , மிளகுத் தூள் - 1 தேக்கரண்டி, இத்தாலியன் சீசனிங் - 1 தேக்கரண்டி, பூண்டு - 2 தேக்கரண்டி நறுக்கியது, சோள மாவு - 2 மேசைக்கரண்டி, எண்ணெய், வெண்ணெய் - 3 மேசைக்கரண்டி , பூண்டு - 1 மேசைக்கரண்டி நறுக்கியது , உப்பு - 1 தேக்கரண்டி, கொத்தமல்லி இலை
2/6

செய்முறை : முதலில் உருளைக்கிழங்கை வேகவைத்து தோலை நீக்கி கொள்ளவும். அதன்பின் உருளைக்கிழங்கை நன்கு மசித்து எடுத்துக் கொள்ளவும்.
Published at : 02 Sep 2024 11:10 AM (IST)
மேலும் படிக்க




















