மேலும் அறிய
Elaneer Payasam : அடுத்த முறை இளநீர் பாயாசம் செய்வதாக இருந்தால் இப்படி செய்து பாருங்க!
Elaneer Payasam Recipe : எப்போதும் பால் பாயாசம், சேமியா பாயாசம் செய்து போர் அடித்து விட்டதா? இந்த இளநீர் பாயாசத்தை ட்ரை பண்ணுங்க.
இளநீர் பாயசம்
1/6

தேவையான பொருட்கள் : முழு கொழுப்புள்ள பால் - 1/2 லிட்டர், ஸ்வீட் கன்டென்ஸ்டு மில்க் - 1 கப், ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி, நெய், முந்திரி பருப்பு , கெட்டியான, தேங்காய் பால் - 1/2 கப், அரைத்த இளநீர் வழுக்கை - 1/2 கப், இளநீர் வழுக்கை - 1/4 கப் நறுக்கியது
2/6

செய்முறை : ஒரு பாத்திரத்தில் 1/2 லிட்டர் பாலை பாதி அளவிற்கு வரும் வரை நன்கு காய்ச்சவும். அடுத்தது பாலில் ஸ்வீட் கன்டென்ஸ்டு மில்க் 1 கப் சேர்த்து நன்கு கலந்து கிளறினால் பாலில் நிறம் மாறிவிடும்.
Published at : 17 May 2024 12:51 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
தமிழ்நாடு
உலகம்





















