மேலும் அறிய

Dry Fruits Halwa : உலர் பழங்களில் சத்தான அல்வா.. இதை எப்படி செய்வது?

Dry Fruits Halwa Recipe : சத்துமிக்க சுவையான உலர் பழ அல்வாவின் செய்முறை விளக்கத்தை காணலாம்.

உலர் பழ அல்வா

1/6
தேவையான பொருட்கள்:  பேரிச்சம்பழம்  - 1 கப், பாதாம் - 1/4 கப், வால்நட் - 1/4 கப், முந்திரி  - 1/4 கப், பிஸ்தா - 1/4 கப், உலர்  திராட்சை - 1 மேசைக்கரண்டி, சாரப்பருப்பு - 1 தேக்கரண்டி, முலாம்பழ விதைகள் - 2 தேக்கரண்டி, நெய், ஏலக்காய் தூள், சர்க்கரை - 1/2 கப், தண்ணீர்  - 1/2 கப்

2/6
செய்முறை : ஒரு பாத்திரத்தில் தண்ணீரை சுடவைத்து எடுத்துக் கொள்ளவும். அதில் கொட்டை எடுத்த பேரீச்சம்பழத்தை சேர்த்து பதினைந்து நிமிடம் ஊற வைக்கவும்.

3/6
தண்ணீர் ஊற்றி அதில் சர்க்கரை சேர்த்து பாகாக மாறும் வரை காய்ச்சி எடுத்துக்கொள்ளவும். அடுத்தது ஒரு கடாயில் நெய் ஊற்றி சூடாக்கி கொள்ளவும்.

4/6
நெய் காய்ந்ததும் அதில் பாதாம், வால்நட்ஸ், முந்திரி மற்றும் பிஸ்தா சேர்த்து நன்கு வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதே கடாயில் நெய் சேர்த்து அதில் உலர் திராட்சை, சாரப்பருப்பு, முலாம்பழ விதைகள் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

5/6
அடுத்தது ஊறவைத்த பேரிச்சம் பழத்தையும், வறுத்த பருப்புகளையும் தனித்தனியாக அரைத்து கொள்ளவும். அடுத்து கடாயில் நெய் சேர்த்து அரைத்த பேரிச்சம்பழம், சர்க்கரை பாகு, அரைத்த பருப்புகளையும் சேர்த்து நன்கு கிளறி விடவும்.

6/6
இதில் ஏலக்காய் தூள் மற்றும் நெய் சேர்த்து ஹல்வா பதத்திற்கு வரும் வரை கிளறவும். ஒரு பாத்திரத்தில் நெய் தடவி ஹல்வாவை இறக்கி அதன் மேல் வறுத்த பருப்புகளை தூவி பரிமாறலாம்.

உணவு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க

TN Heavy Rain: மறுபடியுமா.! 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை.! வானிலை மையம் சொல்வது என்ன?
மறுபடியுமா.! 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை.! வானிலை மையம் சொல்வது என்ன?
குழந்தை உயிரிழப்பு; பள்ளி முதல்வருக்கு திடீரென வந்த ரத்து அழுத்தம்; மருத்துவமனையில் அனுமதி

DMK CPM: குழம்பும் ஸ்டாலின், தமிழ்நாட்டில் எமர்ஜென்சியா? திமுகவின் திராவிட மாடல்னா..கே. பாலகிருஷ்ணன் அட்டாக்

ABP Premium

வீடியோ

வேகமெடுக்கும் லஞ்ச வழக்கு..  அமெரிக்கா வைத்த ஆப்பு?  கலக்கத்தில் கவுதம் அதானி!’’புடவை என்னமா விலை?’’  ரஷ்ய பெண்ணுடன் SELFIE  பாஜக  மகளிரணி ATROCITYMRK  Panneerselvam Angry |’'எருமை மாடா டா நீ’’ஒருமையில் திட்டிய அமைச்சர்  அரசு நிகழ்ச்சியில் பரபரப்புPongal Gift :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
TN Heavy Rain: மறுபடியுமா.! 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை.! வானிலை மையம் சொல்வது என்ன?
மறுபடியுமா.! 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை.! வானிலை மையம் சொல்வது என்ன?
குழந்தை உயிரிழப்பு; பள்ளி முதல்வருக்கு திடீரென வந்த ரத்து அழுத்தம்; மருத்துவமனையில் அனுமதி
குழந்தை உயிரிழப்பு; பள்ளி முதல்வருக்கு திடீரென வந்த ரத்து அழுத்தம்; மருத்துவமனையில் அனுமதி
DMK CPM: குழம்பும் ஸ்டாலின், தமிழ்நாட்டில் எமர்ஜென்சியா? திமுகவின் திராவிட மாடல்னா..கே. பாலகிருஷ்ணன் அட்டாக்
DMK CPM: குழம்பும் ஸ்டாலின், தமிழ்நாட்டில் எமர்ஜென்சியா? திமுகவின் திராவிட மாடல்னா..கே. பாலகிருஷ்ணன் அட்டாக்
Yuzvendra Chahal Divorce: அடக்கடவுளே! மனைவியை டைவர்ஸ் செய்கிறாரா சாஹல்? ஷாக்கில் ரசிகர்கள்

firecracker factory Blast: மீண்டும் கோர விபத்து - சாத்தூரில் வெடித்து சிதறிய பட்டாசு ஆலை, 6 பேர் பரிதாபமாக பலி

Pongal Release : கல்லா கட்டப்போவது யார் ? இந்த பொங்கலுக்கு இத்தனை படங்களா ?

Ind vs Aus : பேட்டிங் சொதப்பல்! ரோகித் மட்டும் தான் காரணமா? பிசிசிஐ தான் முக்கிய காரணம்..

Embed widget