மேலும் அறிய
Masala Pasta Recipe : சுவையான இந்தியன் ஸ்டைல் மசாலா பாஸ்தா..இப்படி செய்து பாருங்க!
Masala Pasta Recipe : இத்தாலியன் ஸ்டைல் பாஸ்தா பிடிக்கவில்லை என்றால், நம்ம ஊர் சுவையில் இந்தியன் ஸ்டைல் மசாலா பாஸ்தா செய்து பாருங்க.
மசாலா பாஸ்தா
1/6

தேவையான பொருட்கள் : பென்னே பாஸ்தா - 1 கப், எண்ணெய் - 2 மேசைக்கரண்டி, பூண்டு - 1 மேசைக்கரண்டி நறுக்கியது , வெங்காயம் - 1 நறுக்கியது, பச்சை மிளகாய் - 3 நறுக்கியது, தக்காளி - 2 நறுக்கியது, பீன்ஸ் - 1/2 கப் நறுக்கியது, கேரட் - 1/2 கப் நறுக்கியது, பச்சை பட்டாணி - 1/2 கப், உப்பு - 2 தேக்கரண்டி, காஷ்மீரி மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி, தனியா தூள் - 1 தேக்கரண்டி, சீரக தூள் - 1 தேக்கரண்டி, மிளகு தூள் - 1/4 தேக்கரண்டி, சாட் மசாலா தூள் - 1 தேக்கரண்டி, கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி, தண்ணீர், கொத்தமல்லி, மொஸரெல்லா சீஸ்
2/6

செய்முறை : ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் பாஸ்தா, உப்பு சேர்த்து வேக வைக்கவும். வேக வைத்த பாஸ்தாவை வடிகட்டி ஆறவைக்கவும்.
Published at : 11 May 2024 11:31 AM (IST)
மேலும் படிக்க





















