மேலும் அறிய
Date Milkshake:சுவையான பேரீட்சைப்பழ மில்க் ஷேக் ரெசிபி இதோ!
Date Milkshake:சுவையான பேரீட்சைப்பழ மில்க் ஷேக் எப்படி தயாரிப்பது என்று காணலாம்.

பேரீட்சைப்பழ மில்க் ஷேக்
1/5

ஒரு அகல பானில் பால், விதை நீக்கி நறுக்கிய பேரீட்சைப்பழம், ஊறவைத்து தோலுரித்த பாதாம், முந்திரி பருப்பு, பிஸ்தா ஆகியவற்றை சேர்த்து 10 நிமிடம் வேகவிடவும்.
2/5

அடுத்து ஏலக்காய்த்தூள் சேர்த்து கலந்து விடவும்.
3/5

நன்றாக வெந்ததும் ஆறவிட்டு, மிக்ஸியில் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
4/5

அடுத்து மிக்ஸியில் அரைத்த விழுது, தேன், காய்ச்சி ஆறவைத்த பால் சேர்த்து Blend செய்யவும்.
5/5

சுவையான பேரீட்சைப்பழ மில்க் ஷேக் தயார்!
Published at : 08 Jun 2024 06:27 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement