மேலும் அறிய
Cooking Tips : இப்படி செய்தால் பூரி உப்பலாக வரும்..வடை சூப்பராக இருக்கும்!
Cooking Tips : உணவு தயாரிக்கும் போது, ஒரு சில விஷயங்களை பின்பற்றினால் அதன் சுவை நன்றாக இருக்கும்.
பூரி - வடை
1/6

எந்த வகை கேசரி செய்தாலும் அதில் 3 டீஸ்பூன் பால் சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும்.
2/6

சாம்பாரில் காரம் அதிகமாகிவிட்டால் புலி கரைசல் சேர்த்து கொதிக்கவிட்டால் காரம் குறைந்துவிடும்
Published at : 10 May 2024 05:04 PM (IST)
மேலும் படிக்க




















